சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

டீ கடை பெஞ்சு

View previous topic View next topic Go down

Sticky டீ கடை பெஞ்சு

Post by *சம்ஸ் on Fri 19 Aug 2011 - 11:06


உயர்கல்வித் துறையில் வசூல் வேட்டை நடத்தும் பி.ஏ.,!

""நான்கு மண்டலமா பிரிச்சு, வசூல் செஞ்சுட்டு இருக்காரு பா...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
""அப்படின்னா உயர் பதவியில இருக்கறவர்னு சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""ஆமாம் பா... உயர்கல்வித்துறை அமைச்சரா இருக்கறவர், சென்னையில டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்திட்டு இருந்த தன் ஊர்க்காரரை பி.ஏ.,வா நியமிச்சிருக்காரு... இவரு தான், தமிழகத்தை நான்கு மண்டலமா பிரிச்சு, அங்க தன் ஆட்கள் மூலமா, கல்லூரிகள்ட்ட இருந்து தீவிர வசூல்வேட்டை நடத்திட்டு இருக்காரு... இந்த விஷயம், அமைச்சருக்கு தெரியுமான்னு தான் தெரியலை...'' என்றார் அன்வர்பாய்.
""கும்மிடிப்பூண்டி எல்லையில பிடிக்கறவாளை, ஆந்திர மாநில கோர்ட்டுல ஆஜர்படுத்தறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
""என்ன நடந்ததுன்னு விளக்கமா சொல்லும் வே...'' என கோரிக்கை வைத்தார் பெரியசாமி அண்ணாச்சி.
""சென்னையில, புறநகர் மின்சார எக்ஸ்பிரஸ் ரயில்கள்ல அனுமதியில்லாம தின்பண்டங்கள் விக்கறவாளை, கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருத்தர் மடக்கி பிடிச்சுடறார் ஓய்... முறைப்படி, அவாளை எல்லாம், சென்னை சென்ட்ரல்ல இருக்கற கோர்ட்டுல தான் ஆஜர்படுத்தணும்... ஆனா, சென்னையில ஆயிரம் ரூபாய் அபராதமாம்... அதுவே, ஆந்திர மாநிலத்தில இருக்கற நெல்லூர் கோர்ட்டுல வெறும், 150 ரூபாய் தானாம்...
""அதனால, அந்த அதிகாரி, தின்பண்டம் விக்கறவாகிட்ட ஆயிரம் ரூபாய் வசூலிச்சுண்டு, அவாளை எல்லாம்
நெல்லூர் கோர்ட்ல ஆஜர்படுத்தி, 150 ரூபாய் கட்டியது போக, மீதப் பணத்தை பாக்கெட்டுல போட்டுக்கறார்... இப்படி, மாசத்துக்கு, 50 பேரை மடக்கிப் பிடிச்சு, வசூல் பண்ணிண்டு இருக்கார் ஓய்... அதோட, ரயில்ல அரிசி கடத்தறவாகிட்டேயும் வசூல் பண்ணிடறார்... இவரைப் பத்தி, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு, விஜிலென்ஸ் அதிகாரிகள், "ரிப்போர்ட்' அனுப்பிருக்கா...'' என, முழு தகவலையும் கூறினார் குப்பண்ணா.
""செயற்குழு, பொதுக்குழுவை கலைக்கச் சொல்லிட்டாரு வே...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார்
அண்ணாச்சி.
""எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
""கட்சி விஷயம் கிடையாது... கல்வித்துறை விவகாரம் வே... பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் செயல்படுது... இதோட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க., ஆட்சியில நியமிக்கப்பட்டவங்கங்கறதால, ரெண்டு குழுவையும் கலைச்சுட்டு, புது உறுப்பினர்களை நியமிக்க, துறை அமைச்சர் உத்தரவு போட்டுருக்கறதா சொல்லுதாவ...
""கடந்த பதினைஞ்சு வருஷமா பெயரளவுல தான், இந்த குழுக்கள் இயங்கிட்டு இருக்கு... முந்தைய ஆட்சியில ரெண்டு முறை மட்டும், இந்தக் குழு கூடியிருக்கு... இதையெல்லாம் அமைச்சர் கவனத்துல வைச்சுட்டு, நடவடிக்கை எடுத்தா நல்லாருக்கும்னு, ஊழியர்கள் எதிர்பார்க்காங்க வே...'' எனக் கூறிவிட்டு, அண்ணாச்சி நடையைக்கட்ட, மற்ற பெரியவர்களும் புறப்பட்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum