சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தொடரை இழந்தது இலங்கை அணி

Go down

Sticky தொடரை இழந்தது இலங்கை அணி

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 4:32

தொடரை இழந்தது இலங்கை அணி
ஆஸி. 3 - 1 என முன்னிலை
அவுஸ்திரேலியாவுடனான 4 ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இலங்கை அணி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் 1 - 3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கே சுருண்டது.

சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர எடுத்த முயற்சி கைகூடவில்லை. வேகமாக ஓட்டம் பெற முயன்ற சங்கக்கார 56 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

கடைசிவரை போராடிய மஹேல ஜயவர்தன 102 பந்துகளுக்கு 4 பெளண்டரிகளுடன் 53 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். தவிர, இலங்கை சார்பில் அணித் தலைவர் டில்ஷான் மாத்திரமே இரட்டை இலக்கங்களை (12) பெற்றார்.

அவுஸ்திரேலியா சார்பில் பிரெட் லீ 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு டொஹர்டி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆஸி. அணி 26 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப வீரர் ஷோன் மார்ஷ¤டன் இணைந்த அணித் தலைவர் மைக்கல் கிளார்க் அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார்.

இதில் அபாரமாக ஆடிய மார்ஷ் 80 பந்துகளுக்கு 7 பெளண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் மைக்கல் கிளார்க் 60 பந்துகளில் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களை பெற்றார். இதில் மார்ஷ், கிளார்க் ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை சார்பில் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய சீக்குகே பிரஸன்ன 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லசித் மலிங்க 2 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.

அவுஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட டொஹர்டி ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5 ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தொடரை இழந்தது இலங்கை அணி

Post by ஹம்னா on Mon 22 Aug 2011 - 6:43

{)) {))


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: தொடரை இழந்தது இலங்கை அணி

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 10:00

கிறுப்பயபுள்ள மக்கள் சொதப்பி விட்டார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தொடரை இழந்தது இலங்கை அணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum