சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

View previous topic View next topic Go down

Sticky கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

Post by நண்பன் on Mon 22 Aug 2011 - 4:33

கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்
இங்கிலாந்துடனான 4 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஸ்திரமான நிலையை எட்ட தடுமாறி வருகிறது. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 153 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்களை பெற்று தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

இதில் கெவின் பீட்டர்ஸன் 175 ஓட்டங்களை பெற்றதோடு இயன்பெல் இரட்டைச் சதம் எட்டினார். இதன் போது இருவரும் இணைந்து 3 ஆவது விக்கெட்டுக்காக 350 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

அபாரமாக ஆடிய பெல் 364 பந்துகளுக்கு 23 பெளண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 235 ஓட்டங்களை பெற்றார். இந்த இரட்டைச் சதத்தின் மூலம் உலகில் அதிக இரட்டைச் சதம் பெற்ற மைதானமாக ஓவல் பதிவானது. இங்கு இதுவரை 18 இரட்டைச் சதங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னதாக அவுஸ்திரேலியாவின் அடிலைட் மைதானம் முதலிடத்தில் இருந்தது.

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து 7 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளது. ஆனால் 1990 முதல் 2009 வரையான காலத்தில் அந்த அணி 8 இரட்டைச் சதங்களையே பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி மளமளவென்று விக்கெட்டை தாரை வார்த்தது. இதன்படி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 33 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

டிராவிட் 57 ஓட்டங்களுடனும் தோனி 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஏற்கனவே இந்திய அணி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் 3 - 0 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

Post by kalainilaa on Mon 22 Aug 2011 - 5:14

:’|: இல்லை (*(: எது உங்களுக்கு ஓகே ?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum