சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Go down

Sticky இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Post by நண்பன் on Wed 24 Aug 2011 - 10:55

இராணுவத்துக்கு தொடர்பிருந்தால்
ஆதாரத்துடன் நிரூபியுங்கள்





கே. அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்

மர்ம மனிதர்கள் கிaஸ் மனிதர்கள் என்பவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனில்
அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அவர்கள் தொடர்பில்
நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஆளுங் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர்
தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் நேற்றுச் சபையில் முன்வைத்த
குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மர்ம மனிதன் தொடர்பாக சம்பவங்கள் ஒவ்வொன்று தொடர்பிலும்
அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,
அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவ்வேளையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மர்ம மனிதன் சம்பவங்களைக் காரணங்காட்டி அரசாங்கத்தின்
மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும்
சுமத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மர்ம மனிதன் தொடர்பான குற்றச்சாட்டுக்களை
சபையில் கூறும்போது அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரமின்றி தன்னிச்சையாகக்
குற்றச்சாட்டுக்களை சபையில் முன்வைக்க முடியாது.
மீண்டும் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தி நாட்டைக் கூறுபோட தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு முயல்கிறது. அதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது எனவும்
அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Post by jasmin on Wed 24 Aug 2011 - 10:57

அப்பப்பா என்னமா நடிக்கிறானுக உலக மகா நடிகனுகடா சாமி ....இலங்கை பொளைக்கனும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Post by நண்பன் on Wed 24 Aug 2011 - 11:02

jasmin wrote:அப்பப்பா என்னமா நடிக்கிறானுக உலக மகா நடிகனுகடா சாமி ....இலங்கை பொளைக்கனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Post by jasmin on Wed 24 Aug 2011 - 11:05

என்ன நண்பரே காலையிலேயே குத்தாட்டமா இருக்கே எங்க ரெண்டு நாளா ஆளைக்காணோம் ...என் அவதாரைப் பார்த்தீரா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum