சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்

Go down

Sticky யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்

Post by நண்பன் on Thu 25 Aug 2011 - 4:20

விழிப்புக் குழுக்கள் அமைப்பது பற்றி
டக்ளஸ் தலைமையில் ஆராய்வு
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்


மகேஸ்வரன் பிரசாத்

யாழ் குடாநாட்டின் மேலும் சில பகுதிகளில் மர்ம மனிதன் தொடர்பான வதந்திகள் பரவியதைத்
தொடர்ந்து கிராமங்களில் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி பாரம்பரிய கைத்தொழில்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்
ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பகுதிகளில் மர்ம மனிதன்
நடமாட்டம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்களுக்கும்,
பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாவாந்துறை, பாஷையூர் பிரதேசங்களில் 100 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், 95 பேர்
தடுத்துவைக்கப்பட்டனர். அதேநேரம், இருபாலை மற்றும் மல்லாகம் பகுதிகளிலும் மர்ம
மனிதர்களின் நடமாட்டம் இருந்ததாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில்
பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கும் மர்ம மனிதன்
பிரச்சினையைத் தொடர்ந்து கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீர் தளுவத்த உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பதன் ஊடாகவே இவ்வாறான சம்பவங்களைக்
கட்டுப்படுத்த முடியுமென்றும், விழிப்புக் குழுக்களுக்கு அந்தந்த கிராம சேவகர்கள்
ஊடாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழுக்களுக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார்
என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதிமொழி வழங்கினார்.
விழிப்புக்குழுக்களை அமைப்பதானது மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டும்
அதேநேரம், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில்
அமையும் என இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
விழிப்புக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது சரியானவர்களைத்
தேர்வுசெய்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிழை செய்பவர்கள் ஈ.பி.டி.பி.
கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரச தரப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்
சரி அவர்களுக்கு எதிராக நிச்சயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேநேரம், நாவாந்துறை மற்றும் பாஷையூர் பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புத்
தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து காயமடைந்த 82 பேர் யாழ்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இரவுவேளையில் தேவாலயத்திலேயே
தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum