சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Go down

Sticky டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Post by முனாஸ் சுலைமான் on Thu 25 Aug 2011 - 16:21

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் டெங்கு நோய் காரணமாக
உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரி மாணவனான செல்வராசா ஜனகன் (வயது
18) என்பவரே திங்கட்கிழமை யாழ். ஆஸ்பத்திரியில் மரணமானார்.


யாழ். இந்துக் கல்லூரியில் கணித பாடப் பிரிவில் கல்வி கற்று வந்த அரியாலைப்
பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர் கடந்த சனிக்கிழமை இறுதியாக ஆங்கிலப் பாடப்
பரீட்சைக்கும் தோற்றியிருந்தார்.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த 7 தினங்கள் வரையில்
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் ஜனகன், தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று மருந்து உட்கொண்டு வந்துள்ளார்.


டெங்கு நோய்த் தாக்கம் இருப்பது தெரிந்திருக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்காக
மாணவன் ஜனகன் சாதாரண மருந்துக் குளிகைகளுடன் சமாளித்து வந்துள்ளார்.
எனினும் திங்கட்கிழமை அவரது நிலைமையில் திடீர் மாற்றம் காணப்பட்டது.
காய்ச்சல் உக்கிரமடைந்து அவர் சோர்வடைந்தார். பலவீனமான நிலையை அடைந்தார்.

அவர் உடனடியாக யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நிலைமை மோசமடைந்து ஒரு சில மணிநேரத்தில் ஜனகன் உயிரிழந்தார்.


வைத்தியப் பரிசோதனையின் மூலம் அவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை
கண்டறியப்பட்டுள்ளது. வைத்திய அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது சடலம் உடற்கூற்று சோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
___
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Post by யாதுமானவள் on Thu 25 Aug 2011 - 18:09

ஐயோ பாவமே.... அந்த பெற்றோர்கள் என் கவனிக்காமல் விட்டு அவனி பரீட்சைக்கு அனுப்பினார்கள்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Post by முனாஸ் சுலைமான் on Thu 25 Aug 2011 - 18:10

யாதுமானவள் wrote:ஐயோ பாவமே.... அந்த பெற்றோர்கள் என் கவனிக்காமல் விட்டு அவனி பரீட்சைக்கு அனுப்பினார்கள்?
{)) {))
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Post by முனாஸ் சுலைமான் on Thu 25 Aug 2011 - 18:10

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum