சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Go down

Sticky நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by நண்பன் on Mon 29 Aug 2011 - 4:41

நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
மஹியங்கன பொலிஸ் பிரதேசத்தில் நேற்று ஒரு வினோதமான நிகழ்வு இடம்பெற்றது. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்த ஒரு கணவன் கண் களங்கிய நிலையில் தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் தனது நெருங்கிய நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வெளிநாடு பயணமானான்.

மணம் முடித்து தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த இம்மனிதன் திடீரென்று தொழிலை இழந்தமையினால், அவன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு தொழில் புரிவ தற்காக சென்றான்.

விமான நிலையத்தில் வைத்து அந்த கணவன் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவ்வப்போது வந்து பார்த்து கொள்ளுமாறு தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் கூறிவிட்டு நிம்மதியாக விமானம் ஏறி பயணமானான்.

நண்பன் முதலில் மாதம் ஒரு முறை தன் நண்பனின் மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு அவர்களுக்கு உதவி அவசியமாயின் செய்து கொடுப்பான். அவனது மாதாந்த விஜயம் காலப்போக்கில் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவையாகவும் பின்னர் நாளாந்தமும் இடம்பெற்றது. அதையடுத்து அந்த மனிதன் நண்பனின் மனைவியுடனான காதல் தொடர்பு வலுவடைந்ததையடுத்து பல நாட்கள் அந்த வீட்டுலேயே தங்கியும் இருக்கிறான்.

இந்த காதல் தொடர்பு குறித்து வெளி நாட்டிலுள்ள கணவனுக்கு அயலவர்கள் மூலம் தெரிய வந்தது.

அவன் அதுகுறித்து பதற்றமடையாமல் நாடு திரும்பியவுடன் தனது சொந்த மனைவியை தனது நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு நீ இவளை வாழ்நாள் பூராவும் கண் கலங்காமல் பார்த்து கொள் என்று பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வெளிநாடு பயணமானான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by kalainilaa on Mon 29 Aug 2011 - 4:46

ஒரு அன்னிய ஆணும் ,பெண்ணும் இருந்தால் மூன்றாவதாக சைத்தான் இருப்பான் .அது எந்த அளவுக்கு உண்மை பாருங்கள் .
இஸ்லாம் சொல்லும் வழிகள்,வலிகள்,போக்கவும் ,பழிகள் நீக்கவும்
எவ்வளவு உதவுகிறது.அல்லாஹ் நம்மை இன்மை .மறுமை ,இருக்காத்திலும் காப்பாற்ற போதுமானவன் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by நண்பன் on Mon 29 Aug 2011 - 4:47

kalainilaa wrote:ஒரு அன்னிய ஆணும் ,பெண்ணும் இருந்தால் மூன்றாவதாக சைத்தான் இருப்பான் .அது எந்த அளவுக்கு உண்மை பாருங்கள் .
இஸ்லாம் சொல்லும் வழிகள்,வலிகள்,போக்கவும் ,பழிகள் நீக்கவும்
எவ்வளவு உதவுகிறது.அல்லாஹ் நம்மை இன்மை .மறுமை ,இருக்காத்திலும் காப்பாற்ற போதுமானவன் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 29 Aug 2011 - 7:03

கேவலமான கொடுமை :!.:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by *சம்ஸ் on Mon 29 Aug 2011 - 7:12

kalainilaa wrote:ஒரு அன்னிய ஆணும் ,பெண்ணும் இருந்தால் மூன்றாவதாக சைத்தான் இருப்பான் .அது எந்த அளவுக்கு உண்மை பாருங்கள் .
இஸ்லாம் சொல்லும் வழிகள்,வலிகள்,போக்கவும் ,பழிகள் நீக்கவும்
எவ்வளவு உதவுகிறது.அல்லாஹ் நம்மை இன்மை .மறுமை ,இருக்காத்திலும் காப்பாற்ற போதுமானவன் .

உண்மை தோழரே நபி வழி நடந்தால் நரகமில்லை என்று சும்மாவா சொன்னாங்க அது 100 %100உண்மை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by jasmin on Mon 29 Aug 2011 - 11:00

கேவலம் கேவலம் ....மனித குலத்திற்கே கேவலம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum