சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ஹைதருக்கு இடமில்லை

View previous topic View next topic Go down

Sticky ஹைதருக்கு இடமில்லை

Post by நண்பன் on Mon 29 Aug 2011 - 4:47

ஹைதருக்கு இடமில்லை
பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் சுல்கர்னைன் ஹைதருக்கு அந்நாட்டு முதல்தர இருபது – 20 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தனது சொந்த அணிகளான கராச்சி மற்றும் முல்தான் அணிகளில் ஹைதரின் பெயர் சேர்க்கப்படவில்லை. சுல்கர்னைன் ஹைதர் கடந்த முறை லாஹோர் ஈகல் அணிக்காக இருபது – 20 தொடரில் விளையாடினார்.

இந் நிலையில் இம்முறை தொடரில் லாஹோர் கிரிக்கெட் சங்க அணிகளான கராச்சி, முல்தான் அணிகள் அக்மல் சகோதரர்களான கம்ரன் மற்றும் அத்னானை தமது விக்கெட் காப்பாளராக இணைத்துள்ளன.

“ நான் லஹோர் அணிகளில் ஒன்றுக்காக விளையாடவே திட்டமிட்டிருந்தேன். ஏனெனில் இது தான் எனது சொந்த அணிகளாகும்.

இவையும் என்னை சேர்க்காவிட்டால் யார் இணைத்துக் கொள்வார்கள்” என ஹைதர் தெரிவித்தார்.

சுல்கர்னைன் ஹைதர் கடந்த 2010 ஆம் ஆண்டிலேயே கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடினார். எனினும் கடந்த ஆண்டு பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த அவர் அங்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். பாகிஸ்தானில் தமக்கு பாதுகாப்பு இல்லை என கூறியே ஹைதர் பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்திருந்தார்.

எனினும் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய ஹைதர் முதல்தர போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் முதல்தர இருபது – 20 போட்டி லாஹ¥ர் கடாபி அரங்கில் வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதில் 14 பாகிஸ்தான் முதல்தர அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கவுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஹைதருக்கு இடமில்லை

Post by kalainilaa on Mon 29 Aug 2011 - 4:48

:!#:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum