சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

அய்யன் - Ayyan

View previous topic View next topic Go down

Sticky அய்யன் - Ayyan

Post by நண்பன் on Thu 8 Sep 2011 - 16:28




நித்தம் நம் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நடக்கிற உயிரோட்டமான சம்பவம் தான் கதை.

ஊர் பெரியவர் மகாதேவனுடைய மகனான வாசன் தான் உண்டு, தன் நண்பர்கள் உண்டு
என்று ஊர் சுற்றிகொண்டு பொழுதை கழிக்கிறார். அதே ஊரில் மகாதேவனுடைய ஆதரவால்
எம்.எல்.ஏ.வான சண்முகராஜன், ஊருக்கு உழைக்காமல், ஊரை அடிச்சு தன் உலையில்
போடுகிறார். சேகுவேராவின் புத்தகத்தை எப்போதும் கையில் வைத்துகொண்டு, தப்பு
நடந்தால் அதை தட்டிகேட்கும் போராட்டகுணம் கொண்ட நாயகி திவ்யா பத்மினி,
எம்.எல்.ஏ. சண்முகராஜனின் செயலை எதிர்த்து நின்று குரல் கொடுக்கிறார்.

'இது எதற்கு தேவையில்லாத வேலை. நாம் நம் வழியில் போவோம்' என்று ஹீரோ
சொல்ல, கோவப்படும் நாயகி மீசையும், தாடியும் வைத்திருந்தால் மட்டும்
ஆம்பிளை இல்லை. நம்ம பக்கத்தில ஒரு தப்பு நடந்தா அதை தட்டி கேட்கணும்,
அவன்தான் ஆம்பிளை. உன்னை நான் ஆம்பிளைன்னு நினைச்சேன் என்று சொல்லி,
சேகுவேராவின் புத்தகம் ஒன்றையும் ஹீரோவிடம் கொடுக்கிறார்.

வெட்டியாக ஊர் சுற்றிகொண்டிருந்த வாசனை, ஊருக்காக எதையாவது செய்ய
வேண்டும் என்று எண்ணும் வாசனாக மாற்றுகிறது திவ்யா பத்மினியின் புரட்சி
காதல். இந்த வேளையில் தேர்தலில் போட்டியிட சண்முகராஜனுக்கு சீட் கொடுக்க
மறுக்க்கும் கட்சி, அதே ஊரில் செல்வாக்கு உள்ள வாசனின் தந்தையும், ஊர்
பெரியவருமான மகாதேவனுக்கு சீட் கொடுக்க முன்வறுகிறது. இதனால் கோபமடையும்
சண்முகராஜன், அவருக்கு பக்கபலமாக இருக்கும் போலீஸ் அதிகாரியும், மகாதேவனின்
மீது பொய்யான குற்றத்தை சுமத்தி கைதுசெய்ய, அதை தடுக்க வரும் நாயகி திவ்யா
பத்மினியையும் கொலை செய்துவிட, அவர்களை பழிவாங்க கிளம்பும் ஹீரோவின் நிலை
என்ன என்பதுதான் மீதிக்கதை.

நீண்ட தாடி, தலை முடியில் அசல் கிராமத்து இளைஞனை பிரதிபலிக்கிறார்
கதாநாயகன் வாசன்.(இவர் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன்.) காதலில்
ஜீவன். சண்டையில் ஆக்ரோஷம். நண்பர்களுடன் ஏழு கல் விளையாட்டு விளையாடுவது
முதல் காதலியின் கொலைக்கு பழிவாங்க புறப்படுவது வரை முதிர்ச்சியான நடிப்பை
வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்றிருக்கிறார் வாசன்.

அறிமுக நாயகி திவ்யா பத்மினி தன் அழகான விழிகளால் ஈர்க்கிறார்.
வில்லன்களுடன் மோதும் போராட்ட குணத்திலும் கச்சிதம். வாசனின் நல்ல
நடத்தைகளில் வசியமாகி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்டு
நெற்றியில் முத்தம் பதிப்பது கவிதை. கோடம்பாக்கத்துக்கு நம்பிக்கை தரும்
நல்வரவு இவர்!

படத்தின் இன்னொரு பகுதியை மிக அசால்ட்டாக தாங்கிப் பிடிக்கிறது காமெடி.
இப்பதான் தலை நனைச்சுட்டு வர்றேன் என்று பீலா விடும் கஞ்சா கருப்புவும்,
பஞ்சாயத்தில் விழிபிதுங்கி அவரது வாயை பொத்தும் சிங்கமுத்துவும் கதற கதற
அதிர வைக்கிறார்கள் ரசிகர்களை. இன்னும் கொஞ்ச காலத்துக்கு காமெடி
சேனல்களுக்கு இவர்களது ஃபுல் மீல்ஸ்தான் மூன்று வேளையும்!

அப்புறம் வில்லத்தனம் செய்வதற்காகவே கோடம்பாக்கத்தில் இறக்கி
விடப்பட்டிருக்கும் சண்முகராஜ், சேரன்ராஜ் ஆகியோர் வழக்கம் போல தத்தமது
வேலைகளை சிறப்புற செய்திருக்கிறார்கள். ஊர் பெரியவர் மகாதேவன் கையில்
ஐம்பதாயிரம் ஓட்டு இருக்கு என்று அச்சப்படுகிறார் சண்முகராஜ். ஆனால் அவரை
நாலு கால் பிராணி போல ரோட்டில் இழுத்துச் செல்கிறார் இன்ஸ்பெக்டர். லாஜிக்
இடிக்குதே சார்...

இளையராஜாவின் இசையில் 'விடுதலை குயில் நான்...', 'உண்மையை நான்
உங்களுக்கு....', 'நிலா வந்து முகம் பார்க்கும்...' போன்ற பாடல்கள்
முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அவ்வப்போது நம்மை மெய்சிலிர்க்க
வைத்திருக்கிறார் ராஜா. காசியாப்பிள்ளையின் ஒளிப்பதிவும், சாய்சுரேஷின்
நீட்டி முழக்காத படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

காதல், சமூக அக்கறை கதையோட்டத்தில் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்
இயக்குநர் கேந்திரன் முனியசாமி. சமூக அவலங்கள், புரட்சித்தனங்களை இன்னும்
வலுவாக செதுக்கி இருக்கலாம்.

அய்யன் - சோஷியலிசம்!






நடிகர்கள்
வாசன், திவ்யா பத்மினி, 'பிதாமகன்' மகாதேவன், சண்முகராஜன், சேரன்ராஜ், பரணி, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து
இசை
இளையராஜா
இயக்கம்
கேந்திரன் முனியசாமி
தயாரிப்பு
எஸ்.சேகர் ராஜன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அய்யன் - Ayyan

Post by Atchaya on Thu 8 Sep 2011 - 17:20

:!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum