சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

அழகிய உடையணிந்து காரில் அமர்ந்திருந்த இரு பெண்கள் ஏன் திடீரென ஓட்டமெடுத்தனர்?

View previous topic View next topic Go down

Sticky அழகிய உடையணிந்து காரில் அமர்ந்திருந்த இரு பெண்கள் ஏன் திடீரென ஓட்டமெடுத்தனர்?

Post by நண்பன் on Mon 12 Sep 2011 - 10:29

அழகிய உடையணிந்து காரில் அமர்ந்திருந்த இரு பெண்கள் ஏன் திடீரென ஓட்டமெடுத்தனர்?



கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
இன்று சட்டத்தை நிலை நிறுத்துவதில் சாதனைகளை ஏற்படு த்திக் கொண்டு வருகி
றார்கள்.சமீபத்தில் போதை வஸ்த்துக்களை ஒரு காய்கறி வியாபாரியின் வேடமணிந்து விற்பனை
செய்த ஒரு மனிதனை பொலி ஸார் கைது செய்தனர். ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதாள உலகின்
ஒரு கொடிய குற்றவாளியை கைது செய்யும் முயற்சியின் போது இரு தரப்பினருக்குமிடையில்
ஏற்பட்ட துப்பாக்கி சமரின் போது அந்த குற்றவாளி மரணமடைந்தான்.
இவ்விதம் பொலிஸ் கடமைகளை சரியாக நிறைவேற்றிவரும் இந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த
இரண்டு பொலிஸ் காரர்கள் மாவத்தை சந்தியில் உள்ள ஒரு மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில்
நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆடம்பர காரில் இரண்டு அழகிய உடையணிந்த பெண்கள்
அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களின் மனதில் எழுந்த ஏதோ ஒரு சந்தேகம் காரணமாக
அந்தக் காருக்கு அருகில் விரைந்த போது, காரில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும்
இறங்கி ஓட ஆரம்பித் தார்களாம்.
பொலிஸாரும் அரும்பாடுபட்டு அவர் களை விரட்டிச் சென்று இறுதியில் அவ்விரு பெண்களையும்
கைது செய்த போதுதான் பொலிஸாருக்கு உண்மை தெரியவந்தது.
இவ்விரு பெண்களும் விலைமாதர்கள் என்ற உண்மையை அறிந்து கொண்ட பொலிஸார் நீங்கள் ஏன்
கார்களில் வந்து இந்தத் தொழில் செய்கிaர்கள் என்று வினவிய போது, இவ்விதம் வந்தால்
எவரும் சந்தேகிக்க மாட்டார்கள். நாம் விடயத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டு சென்று
விடலாம் என்று பதிலளித்தி ருக்கிறார்கள்.
இப்போது பொலிஸார் இவர்களுக்கு எதிராக சந்தேகத்தின் பேரில் பொது இடத்தில் நடமாடிய
சந்தேகத்தின் பேரில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum