சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Go down

Sticky கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 7:18


இங்கிலாந்துத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்ட கேப்டன் டோணி,
நேற்று முடிந்து போன 4வது ஒரு நாள் போட்டி குறித்து விரக்தியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.



நேற்று நடந்த 4வது போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோணி கூறுகையில்,

இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியை நாங்கள் பார்த்தோம். வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்த அணியும் விளையாட விரும்பவில்லை. அதேசமயம், வெற்றி பெறும் நிலையில் இல்லாத அணியும் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. இதற்குப் பேசாமல் கால்பந்து விளையாடியிருக்கலாம். அப்படித்தான் இரு அணிகளும் நடந்து கொண்டன என்றார் டோணி.

நேற்றைய போட்டியின் போது மொத்தம் 3 முறை மழை குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்தது. முதலில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தபோது மழை பெய்தது. 2வது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியாவின் கை ஓங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது.



இறுதிக் கட்டத்தில் மழை பெய்து நின்றபோது இரு அணிகளும் சம நிலையில் இருப்பதா கூறியது டக்வொர்த் லூயிஸ் முறை. இதனால் ஆட்டம் டை ஆனது.

இதுகுறித்து டோணி கூறுகையில், பகல் நேரப் போட்டிக்கு ஒரு விதிமுறை உள்ளது. அதேசமயம், இரவு நேரப் போட்டிக்கும் அதே விதிமுறையைக் கையாளும் நிலையில் உள்ளோம். ஆனால் இது நன்றாக இல்லை.

போட்டியின் முடிவு குறித்து எங்களுக்கே கூட குழப்பமாக இருந்தது. முதலில் நாங்கள் வென்றதாகத்தான் நினைத்தோம். மழை பெய்து நின்று விடும், மீண்டும் ஆட்டம்தொடரும் எனவும் சிலர் நினைத்தனர். டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து பார்த்தபோதுதான் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது தெரிய வந்தது என்றார் டோணி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 8:57

விடுப்பா டோனி வெற்றியும் தோல்வியும் நமக்கு சகஜம்தானே
நாளையும் உள்ளது உனக்கொரு நாள் அப்போது நீதான் வெற்றி பெறுவாய் பி கெப்பி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 9:02

டோணிக்கு கேட்டிருக்குமா நண்பன் :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 9:08

நேசமுடன் ஹாசிம் wrote:டோணிக்கு கேட்டிருக்குமா நண்பன்
கேட்டிருக்கும் பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by jasmin on Wed 14 Sep 2011 - 12:06

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு வடையும் போண்டாவும் வயிற்றுக்கழகு என்ன நண்பரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 12:19

jasmin wrote:வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு வடையும் போண்டாவும் வயிற்றுக்கழகு என்ன நண்பரே
மேடம் சொல்லிட்டாங்கல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum