சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Yesterday at 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Yesterday at 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Yesterday at 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Yesterday at 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Yesterday at 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Yesterday at 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

Go down

Sticky 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 7:48


2011 ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக, இங்கிலாந்தின் ஜோனதன் ட்ரோட் தெரிவாகியுள்ளார்.

இதற்காக, லண்டனில் நடந்த ஐசிசியின் வைபவத்தில், ஸேர் கார்ஃபில்ட் ஸோபெர்ஸ் விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

இறுதியாக அவர் விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 1042 ரன்கள் எடுத்ததுடன், அதில் அவருடைய சராசரி ஓட்ட விகிதம் 65.12 ஆக இருந்தது. இறுதியாக விளையாடிய 24 ஒரு நாள் போட்டிகளில், 1064 ரன்களை எடுத்ததுடன், சராசரி ஓட்ட விகிதம் 48.36 ஆக இருந்தது.

கடந்த வருடம் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லாவும் தெரிவாகினர்.

கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராகுல் ட்ராவிட் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அலெஸ்டீர் கூக் தெரிவானார். அவர் இறுதியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 1302 ரன்களை எடுத்தார். அவற்றின் சராசரி 76.58 ஆக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 235 ரன்கள், 86-87 ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மீண்டும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தது.

இதேவேளை இவ்விருது வழங்கும் வைபவத்தில், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககார மட்டுமே, இருவிருதுகளை பெறும் ஒரே நபராக காணப்பட்டார்.

2011 இன் சிறந்த ODI கிரிக்கெட் வீரருக்கான விருதும், மக்கள் தேர்வுக்கான விருதும் அவருக்கு கிடைத்தன. கடந்த 25 ODI போட்டிகளில் அவர் 1049 ரன்கள் எடுத்துள்ளதுடன் அவற்றின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 55.21 ஆக இருந்துள்ளது. மேலும் 26 கேட்ச்கள், விக்கெட்ட் கீப்பராக 10 ஸ்டம்ப் வீழ்த்தியமை, தனது கேப்டன்ஷிப் கீழ், இலங்கை அணியை உலக கோப்பை இறுதி போட்டி வரை கொண்டுவந்தமை, என்பன அவருக்கு விருது கிடைக்கும் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

மிக நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் முதல் நிலையை தக்க வைத்திருந்த இந்திய அணியில், மகேந்திரசிங் தோனிக்கு மாத்திரமே இம்முறை ஐசிசியின் விருது கிடைத்துள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட், மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் மிக மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து முதலிடத்தையும் பறிகொடுத்திருந்தது இந்திய அணி.

எனினும் உலக கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியமைக்காக, 'Spirit of Cricket accolade' எனும் உயரிய கௌரவ விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஐசிசியின் கனவுலக கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் அவர் நியமிக்கபப்ட்டார்.

இதேவேளை இவ்வருடத்தின் சிறந்த ஐசிசி நடுவராக பாகிஸ்தானின் அலீம் தெர் தெரிவானார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 9:25

நன்றி ஹாசிம் தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum