சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Go down

Sticky கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by nazimudeen on Wed 14 Sep 2011 - 19:22
கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை, உலகளவில், மிக அதிகமாகி வருகின்றது. ஆண்டுதோறும், கோடிக் கணக்கான
லிட்டர் கோலா பானங்கள் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இல்லாமல்,
உயிர் வாழவே முடியாது என்றே பலர் நினைக்கின்றனர்.கோககோலா, பெப்சி, லிம்கா...
என்று ஏராளமானவை, வித வித பெயர்களில், பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இவ்வகை பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சினிமா நட்சத்திரங்களும், விளம்பரங்கள் வாயிலாக, இவற்றை பருகச்சொல்லி ஊக்குவிக்கின்றனர். (ஆனால், அவர்கள் பருகுகிறார்களா ... என்பது வேறு விஷயம்!)கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள்,
நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை சர்வசாதாரணமாக பருகுகின்றனர்.இந்த பானங்களில் அப்படி என்னத்தான் உள்ளது? என்ன ஆபத்து காத்திருக்கிறது?பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி போன்றவை இதில்
உள்ளன.இரும்பின் துரு, ஆணி மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கரைக்கும் பணிகளைத்
திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், கோலாவில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில்
அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது.உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும்,
இதே அளவு அமிலத்தன்மை கொண்டதே! வினிகரை அப்படியே குடிப்பதால் ஏற்படும் விளைவு பற்றி சொல்ல அவசியமில்லை!!

கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப்பட்டு, வினிகரை விடவும், சுவையானதாக மாற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கோலாவை குடிப்பதால் பற்கள் பாதிப்படைந்து, நாளடைவில் பற்களில் குழி விழும். நம் பல்லை, இது
போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு (ஊற) வைத்தால், பல் மிருதுவாகி விடும்.

250
மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்களோ,
வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை என்பதே உண்மை! இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக
ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடலின் எடை கூடுகிறது. சர்க்கரையும், காபீனும் இதில் சேர்க்கப்பட்டு இருப்பதால், குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர்.

ஒரு கப் காபியில்
70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 –
70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள்ளது.
இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை ஏற்படுத்தி அதிகரிக்கவும் செய்கின்றது.

உடலிலிருந்து
சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர்
பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன.
இதனால், எலும்பு முறிவு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய
நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும்
தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல்
அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர்
திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச்
செய்யும்.


எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை
தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன்
பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது.


இந்த பானங்களை குடிப்பதால், உடல்
ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் கிடையாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.தகவல்:
Engr.சுல்தான்
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

avatar
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

Sticky Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by அப்துல்லாஹ் on Wed 14 Sep 2011 - 20:13

உண்மை
அறிய தகவல் உபயோகமானது ...
நன்றி தங்களின் பகிர்வுக்கு...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum