சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

அன்றோடு.... இன்று

Go down

Sticky அன்றோடு.... இன்று

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 10:47


முருங்கையிலை மூவரும் பறித்து
ஆரவாரத்துடன் ஒவ்வொரு இலையாந்து
அம்மாவுக்குத் தெரியாமல்
குருணல்அரிசி பிடுங்கி
வேப்பமரத்தடியில் மறைத்த கூடாரத்தினுள்
சகோதரங்களென்று மறந்து
அப்பா அம்மாவென்றழைத்து
மகனிடம் காசு கொடு என்று
செல்லமாய்பணித்து
மிளகாய் இரண்டு வெங்காயம் ஒன்றென
திருடலில் ஆக்கிவைத்து
சீவிய சிரட்டையில்
சிறிதுசிறுதாய் ஆறப்போட்ட
குஞ்சுச் சோறுதின்று
குடித்த தண்ணீரும் ரசமென்று கூறி
கும்மாளமடித்திட கூட்டாய்க் கதைபேசி
பக்கத்து வீட்டுடன்
பக்குவமாய் சம்பந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசின் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே
இன்றய குழந்தை அறிந்திடாத
மகிழ்விது காலத்தின் கட்டாயம்
மம்மி டாடி என்றழைத்து
கிரிக்கட் மட்டையுடன்
வெயிலில் காய்ந்து
வீட்டையடைந்தால் லெப்பில் புதைந்து
வீடியோ கேம் வில்லங்க விளையாட்டென
வெற்று உலகத்துடன்
வெறுமனே கழியுங்காலமாகினும்
தேடல்களுடன் சுதந்திரமென
கற்றலுக்கு வழிகாட்டல்
காலத்துக்கேற்ற மாற்றம்
கருத்துள்ள குழந்தைகளாய்
இக்காலத்துச் செல்வங்கள்
சொல்லும்போதே ருசிக்கிறது
விபரிதங்களற்ற சுதந்திர நாளை
சுகமாய் மலர்ந்திடட்டும்
அன்றோடும் இன்றோடும்
அசைபோட முடிகிறது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by risana on Thu 15 Sep 2011 - 10:59

good poem
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 11:01

risana wrote:good poem

மிக்க நன்றி தங்களின் வார்த்தையில் மகிழ்கிறது மனம்

தமிழில் மாறவில்லையா தாங்கள் எழுதும் போது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 12:20

பசுமையான நினைவுகள் அருமையாக உள்ளது ஹாசிம்
வாழ்த்துக்கள் அன்றய குழந்தைகளின் குதூகலம் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் மிகவும் அருமை ஹாசிம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by பானுஷபானா on Thu 15 Sep 2011 - 12:33

நானும் ஊரில் இப்படித் தான் விளையாடினேன்
சிறுவயதை நியாபகப்படுத்தி விட்டது உங்கள் கவிதை.
அதெல்லாம் இனி திரும்ப வருமா .........?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 12:39

பானுகமால் wrote:நானும் ஊரில் இப்படித் தான் விளையாடினேன்
சிறுவயதை நியாபகப்படுத்தி விட்டது உங்கள் கவிதை.
அதெல்லாம் இனி திரும்ப வருமா .........?

நம் குழந்தைகளில் காணமுடியும் ஆனால் அன்றுபோல் இன்று இல்லை
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 13:51

நண்பன் wrote:பசுமையான நினைவுகள் அருமையாக உள்ளது ஹாசிம்
வாழ்த்துக்கள் அன்றய குழந்தைகளின் குதூகலம் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் மிகவும் அருமை ஹாசிம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
நண்பன்

மிக்க நன்றி நண்பன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by பாயிஸ் on Thu 15 Sep 2011 - 17:33

வாழும் காலமெல்லாம் மனதோடு ஒரு காலம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் அதுதான் பல பிஞ்சு இதயங்கள் ஒண்றரக்கழந்து மனமறிந்திடாத உறவுகள் உறவாடிக்கழித்த அம்மா, அப்பா விளையாட்டு அவைகளை மீண்டும் கவிதையால் ஞாபகப்படுத்தி உள்ளத்தை சந்தோசமாய் ஊஞ்சலாடவைத்துவிட்டீர். மீண்டும் அந்த வாழ்கையை மனம் வேண்டத்துடிக்குது ஆனாலும் அதை நினைக்கையில் நானும் சிறு குழந்தையாய் ஓடிவிளையாடுகிறேன் உமது கவிதையோடு.கவிதை அருமையாக உள்ளது உள்ளத்துடனயே நீடிக்கிறது நன்றி
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:36

avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by அப்துல்லாஹ் on Thu 15 Sep 2011 - 18:45

பசுமரத்தாணியாய் பதிந்துபோன பைதல் கால நினைவுகள்...
பசுஞ்சோலையாய் இன்னும் மனதிற்குள் ஒரு மழைக் காலம்
எண்ணி எண்ணி இன்புறும் எழில் நிறைந்த அந்த ஏழ்மைக் காலம்
ஓடும் ஆற்று நீரின் தொடுதல் போல் தழுவி மறைந்து விட்டது
இனி வராது... மனதோடு மட்டும் தான்...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 19:07

அருமை தோழரே .கடந்த காலத்தை ,கவிதையாய் !
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 19:39

பக்கத்து வீட்டுடன்
பக்குவமாய் சம்பந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசின் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே


தித்திக்குதே பளைய நினைவுகள் தித்திக்குதே வாழ்த்துக்கள் தோழரே அருமையான கவிதை
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அன்றோடு.... இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum