சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Today at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Today at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Go down

Sticky உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by *சம்ஸ் on Sat 17 Sep 2011 - 14:03

`சாமுத்திரிகா
லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின்
நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த
வகையில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும்
என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா.
இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்…

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு
உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை
வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில்
மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள்
புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம்
காட்டுவார்கள்.

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`கிளி’ மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில்
உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச்
சிந்திப்பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும்
இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால்
மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக
இருப்பார்கள்.

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச்

சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.

நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத்
தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும்
உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர்
புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம்
பிடிக்கும்.

இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது
இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு
விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை
மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி
செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்’ எடுப்பது
இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக்
காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும்
புரிந்துகொள்ள மாட்டார்கள்.இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.


இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க
மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார்.
சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம்,
ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில்
சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை
இணக்கமாக்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க
மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக
இருப்பார்கள்.

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப்
புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள்
பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறதுஇந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும்
திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும்
இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள்.
நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி,
உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப்
போலிருக்கும்.இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல்
எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற
சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால்
தங்களின் சநதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு
வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில்
செயல்படுவார்கள்.நன்றி-தினத்தந்தி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by kalainilaa on Sat 17 Sep 2011 - 17:52

இடையே இடையே உள்ள படம் தெரியவில்லை தோழரே .

பகிர்வுக்கு நன்றி தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by நிலாம் on Sat 17 Sep 2011 - 19:09

இதில் சம்ஸின் மூக்கு எந்த வகை
பகிர்வுக்கு நன்றி தோழா
avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by *சம்ஸ் on Sat 17 Sep 2011 - 20:01

kalainilaa wrote:இடையே இடையே உள்ள படம் தெரியவில்லை தோழரே .

பகிர்வுக்கு நன்றி தோழரே .

மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by *சம்ஸ் on Sat 17 Sep 2011 - 20:02

nilam8355 wrote:இதில் சம்ஸின் மூக்கு எந்த வகை
பகிர்வுக்கு நன்றி தோழா

இதில் எனது மூக்கு இதில் இல்லை நிலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum