சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்

Go down

Sticky இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்

Post by நண்பன் on Sat 24 Sep 2011 - 8:24

இலங்கை கிரிக்கெட்
அணியின் பயிற்றுநராக
nஜப் மார்ஷ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்
விக்கெட் காப்பாளர் ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்
அறிவித்துள்ளது.
எதிர்வரும 27ஆம் திகதி முதல் இரு வருடகாலத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2 வயதான ஜெப் மார்ஷ் அவுஸ்திரேலியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒருநாள்
சர்வதேச போட்டிகளிலும் விளையாடியவர். 1987ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற
அவுஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றார்.
1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அவ்வணியின் தலைவராக ஜெப்
மார்ஷ் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 2000 முதல் 2004 வரை அவர் ஸிம்பாப்வே
அணியின் பயிற்றுநராகவும் பணியாற்றினார்.
பள்ளேகலவில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்
மூலம் ஜெப் மார்ஷின் புதல்வர்களில் ஒருவரான ஷோன் மார்ஷ் டெஸ்ட் அறிமுகமானார்.
இப்போட்டியில் அவர் சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் நேரடியாக பார்வையிட்ட ஜெப் மார்ஷ் தான் இலங்கை அணியின் பயிற்றுநராகும்
சாத்தியம் குறித்து பேசியிருந்தார்.
இலங்கை அணியின் பயிற்றுநராக பதவி வகித்த ட்ரவோர் பெய்லீஸ் கடந்த உலகக் கிண்ணப்
போட்டியுடன் பதவி விலகிவிட்டார். அப்போதிருந்தே இலங்கை அணிக்கு தற்காலிக
பயிற்றுநர்களே நியமிக்கப்பட்டனர். முதலில் உதவிப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தற்காலிக
பயிற்றுநகராக கடமையாற்றினார். அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளுக்கு இலங்கை அணியின்
முன்னாள் வீரர் ருமேஷ் ரட்நாயக்கவும் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பயிற்றுநர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுநர்
கிரஹம் போர்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.
எனினும் அவர் மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் பயிற்றுநர் பதவிக்கான தன்னுடனான கலந்துரையாடலில் ஜெப் மார்ஷின் முன்னாள்
டெஸ்ட் அணி சகாவும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுநருமான டொம் மூடி கலந்துகொண்டார்.
இதன் மூலம் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. நான் இந்த டெஸ்ட் போட்டியில் கவனம்
செலுத்துகிறேன் சம்பிரதாய பூர்வமாக எதுவும் பேசப்படவுமில்லை நான் கருத்திற்
கொள்ளப்படலாம் ஆனால் விடயங்கள் எப்படி நடைபெறுகின்றன. என்று பார்க்க வேண்டும் என
ஜெப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இவரின் இளைய புதல்வரான மிட்செல் ரோஸ் மார்ஷ், அவுஸ்திரேலிய ஏ அணி, மேற்கு
அவுஸ்திரேலிய அணி, டெக்கான் சார்ஜஸ் ஆகியவற்றில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum