சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

தும்மலா? அப்ப 'அதே'தான்...!

View previous topic View next topic Go down

Sticky தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by gud boy on Sat 24 Sep 2011 - 17:48


'அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசியபோது, செக்ஸ் குறித்த சிந்தனை எப்போதெல்லாம் அவருக்கு வந்ததோ அப்போதெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தும்மலும் வந்திருப்பதை நான் உணர்ந்தேன்.

நான் இதை அவரிடம் சொன்னபோது அவரால் நம்ப முடியவில்லை. இதையடுத்து இதுதொடர்பான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எணணி இன்டர்நெட் மூலம் தகவல்கள் சேகரித்தேன்.

தும்மல், செக்ஸ் குறித்து அதிகம் உரையாடியவர்கள் குறித்த கூகுள் சர்ச்சில் தேடிப் பார்த்தபோது ஏராளமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

நான் சேகரித்த தகவல்களின்படி இரு பாலினங்களையும் சேர்ந்த 17 பேருக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்தபோதெல்லாம் தும்மலும் வந்ததாக தெரிவித்தனர். அதேபோல ஆர்கஸம் ஏற்பட்ட பிறகு தும்மல் வந்ததாக 3 பேர் தெரிவித்திருந்தனர்.

இப்படி செக்ஸ் சிந்தனை வரும்போது தும்மல் வருவதற்கு நமது நரம்பு மண்டலத்தில் உள்ள தானியங்கி நரம்பு கட்டமைப்பே காரணம்.

இந்த நரம்புப் பிரதேசம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இந்த நரம்புக் கட்டமைப்புதான் பல்வேறு செயல்களை கட்டுப்படுத்துகிறது. அதாவது இதயத் துடிப்பு, நமது கண் விழித் திரையில், நுழையும் ஒளியின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியமான சில செயல்களை இது கட்டுப்படுத்துகிறது.

சில சமயம் இதன் வேலையில், பிற சமிக்ஞைகள் குறுக்கிடுவதும் உண்டு. அப்படி நேரும்போதுதான் இந்த தும்மல் போன்றவை ஏற்படுகிறது. அதாவது செக்ஸ் உணர்வு தூண்டப்படும்போது சமிக்ஞைகள் குறுக்கிட்டு தும்மலை ஏற்படுத்துகிறது என்கிறார் பட்டா.

'நச்'சுன்னு எதையாவது நினைத்துப் பாருங்கள், 'அச்'சுன்னு தும்மல் வருதான்னு பார்க்கலாம்...!
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Sep 2011 - 17:52

ஆச்சரியமான செய்தி அதிகமாக எனக்கு ஒரு தடவை தும்மல் வந்தால் தொடர்ந்து தும்மல் வந்துகொண்டே இருக்கும் இதை வைத்து அந்த நினைவில் இருக்கிறேன் என்று சொல்லமுடியுமா

நம்ப முடியவில்லை இல்லை இல்லை :,;:

தகவல் பகிர்வுக்கு நன்றி





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by kalainilaa on Sat 24 Sep 2011 - 23:04

என்னது
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by நண்பன் on Sat 24 Sep 2011 - 23:07

kalainilaa wrote:என்னது
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by kalainilaa on Sat 24 Sep 2011 - 23:08

நண்பன் wrote:
kalainilaa wrote:என்னது
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல் :”: :”:

இன்ப அதிர்ச்சி தான் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by நண்பன் on Sat 24 Sep 2011 - 23:11

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:என்னது
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல் :”: :”:

இன்ப அதிர்ச்சி தான் .
அப்போ உங்களுக்கு அடிக்கடி அச் அச்தான் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by kalainilaa on Sat 24 Sep 2011 - 23:14

avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தும்மலா? அப்ப 'அதே'தான்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum