சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

இலங்கை அணியை மீளக்கட்டியெழுப்புவதே இலக்கு

View previous topic View next topic Go down

Sticky இலங்கை அணியை மீளக்கட்டியெழுப்புவதே இலக்கு

Post by *சம்ஸ் on Mon 26 Sep 2011 - 6:37



புதிய பயிற்சியாளர் மார்ஷ் உறுதி
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை கிரிக்கட் அணி எதிர்நோக்கிய சரிவுகளிலிருந்து அணியை மீளக்கட்டியெழுப்பி முன்னேற் றப்பாதையில் கொண்டு செல்வதே தனது பிரதான இலக்கு என இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப் பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் சிறப் பாக செயற்பட்டமையைக் காணக்கூடியதாக விருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தொடரில் 24 வயதுடைய இளவயது துணைத்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம், வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க இறுதி டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும் ஐ.சி.சி. தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா இருக்கும் தரத்திலேயே இலங்கை அணியும் உள்ளது. கடந்த வருடங்களில் இலங்கை அணி சனத் ஜெயசூரிய, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற அனுபவம் மிக்க வீரர்களை இழந்துள்ளது. இலங்கை போன்ற நாட்டுக்கு இது பாரியதொரு இழப்பே என்றும் மார்ஷ் சுட்டிக்காட்டி யுள்ளார்.

இருந்தாலும் மத்தியூஸ் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இரண்டு சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அனுபவம் மிக்க வீரர்களை இழந்திருக்கும் நிலையிலிருந்து அணியை மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாகச் செயற்படச் செய்வதே தனது இலக்கு என்று குறிப்பிட்டிருக்கும் மார்ஷ், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி கடுமையாகப் போராடியிருந்தது. அவர்களுக்குள் இருக்கும் இந்தப் போராடும் திறனை மேலும் வளர்த்துவிட்டால் இலங்கை அணியை சிறந்த நிலைக்கு மீளக்கொண்டுவர முடியும் என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மார்ஷ் நாளை இலங்கை வந்து தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இலங்கை அணியை மீளக்கட்டியெழுப்புவதே இலக்கு

Post by நண்பன் on Mon 26 Sep 2011 - 9:18

தகவலுக்கு நன்றி எனது ஹீரோ சனத் முரளி இவர்கள் இல்லாத போது எனக்கு பார்க்கவும் விருப்பம் இல்லை வாழ்த்துவோம் முன்னேறிச்செல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum