சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஈராக்கிற்கு பீபா தடை

Go down

Sticky ஈராக்கிற்கு பீபா தடை

Post by *சம்ஸ் on Mon 26 Sep 2011 - 6:39

ஈராக்கிற்கு பீபா தடை
ஈராக்கில் கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஒலிம்பிக், உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டிகளை ஈராக்கில் நடத்த முடியாது என பீபா குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கில் அர்பிலிலுள்ள பிரான்கொயிஸ் ஹரீரி மைதானத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கடைசியாக கடந்த 2 ஆம் திகதி ஜோர் தான் - ஈராக் அணிகள் மோதின.

இதில் ஜோர்தான் அணி 2- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. எனினும் இந்த போட்டியில் பல நிர்வாகச் சீர்கேடுகள் இடம் பெற்றதாக பீபாவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த போட்டி குறித்த நேரத்தை விடவும் 10 நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரங்கில் அளவுக்கு அதிகமான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஆசிய பிரிவு தகுதிகாண் சுற்றில் “ஏ” பிரிவில் விளையாடி வருகிறது. இதில் ஈராக், ஜோர்தான், சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஷங்காயில் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டியில் ஈராக் சீனாவுடன் மோதுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஈராக்கிற்கு பீபா தடை

Post by நண்பன் on Mon 26 Sep 2011 - 9:25

தகவலுக்கு நன்றி தல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஈராக்கிற்கு பீபா தடை

Post by kalainilaa on Mon 26 Sep 2011 - 13:44

நன்றி தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஈராக்கிற்கு பீபா தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum