சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

View previous topic View next topic Go down

Sticky தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by நண்பன் on Tue 27 Sep 2011 - 12:20

தங்கத்தின் மீது பேராசை கொண்டு 7 வயது பச்சிளம் பாலகனை கொலை செய்து இரகசியமாக
புதைத்த இருவர் மீது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சிஹான் குணரத்ன 30
ஆண்டு கால கடுங்காவல் சிறைத் தண்டனையையும் தலா 20 ஆயிரம் ரூபா தண்டத்தினையும்
விதித்தார். இத்தண்டனையைப் பெற்றவர்கள் ஜீ. ஆசிரி பிரசன்ன சில்வா, 29 வயது டபிள்யூ.
ஜூட் நெப்போலியன் பெர் னாண்டோ ஆகியோராவார்கள்.

7 வயது சிறுவன் வருண நிஷாந் சஞ்சீவ
தாமால் 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று நீர்கொழும்பு தல்துவயில் வைத்து
விளையாடிக் கொண்டிருந்த போது, தேவா லயத்திற்கு சென்று பிரார்த்தனைகளை முடித்துவிட்டு
சந்தேக நபர்கள் இந்த சிறு வனின் கையில் இருந்த தங்கச் சங்கிலியை அபகரிக்க
வேண்டுமென்று எண்ணத்துடன் அவனை அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச்
சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்கச் சங் கிலியை எடுத்துச் சென்றதுடன்
சிறுவனை புதைத்துவிட்டனர்.
தங்கத்தை விற்று ஜாலியாக பொழுதை கழிக்க விரும்பிய இவ்விருவரும் இன்று தாங்கள் செய்த
துரோகச் செயலுக்காக சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
மடிக் கணனிகளை திருடும் இவர்கள் பணத்தை போதைவஸ்த்தில் செலவிடுகிறார் கள்.
தென்னிலங்கையில் அழகிய நீலக் கற்களைக் கொண்ட ஹிக்கடுவ பிரதேசத்தில் இப்போது
வெளிநாட்டு உல்லாச பயணி களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதே வேளையில், கொலை,
திருட்டு, வீடுடைப்பு போன்ற குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன.
ஹிக்கடுவையில் மட்டுமல்ல, கொள்ளு பிட்டியிலும் பல வீடுடைப்பு சம்பவங்களின் மூலம்
கையடக்கத் தொலைபேசி பலவற் றையும், 9 மடி கணனிகளையும், விலை உயர்ந்த ஆடைகளையும்
திருடிய இரண்டு அனுபவமிக்க திருடர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ரத்கம பிரதேசவாசிகளாகும். ஹிக்கடுவைக்கு இப்போது அதிகமாக வரும் உல்லாசப்
பயணிகளிடமிருந்து பொருட்களை கொள்ளையிட்டு அவற்றை சொற்ப விலைக்கு விற்பனை செய்து
அந்தப் பணத்தை வைத்து போதைவஸ்த்துக் களை பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப் படுகிறது.
வெளிநாட்டு உல்லாச பயணத் துறையை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை
முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நல்ல பல முயற்சிகளுக்கு இத்தகைய திருடர்கள்
பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by kalainilaa on Tue 27 Sep 2011 - 12:21

:!.: :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by பானுஷபானா on Tue 27 Sep 2011 - 13:11

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16645
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by நண்பன் on Tue 27 Sep 2011 - 13:12

எல்லாரும் இப்படியே கிளம்பினால் முடிவை யார்தான் சொல்லுவார்கள் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by இன்பத் அஹ்மத் on Tue 27 Sep 2011 - 20:43

:!.: :!.: நாடு முன்னேரிவிடும்..............
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum