சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Go down

Sticky இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by நண்பன் on Wed 28 Sep 2011 - 13:36

இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:
வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு; சிகிச்சைக்கு ரூ. 500 மில். செலவு
*30 இலட்சம் நாய்கள்
*8 மாதங்களில் 32 பேர் பலி
*36,000 நாய்களுக்கு சிகிச்சை
*23,000 நாய்களுக்கு தடுப்பூசி
கே. அசோக்குமார்
இலங்கையில் வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு இலக்கா கின்றனர். விசர் நாய்க்கடிக்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவென அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. 2016 ஆம் ஆண்டு விசர்நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயற்ற நாடாக இலங்கையை ஆக்குவதே எமது இலக்கு என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

உலக ‘நீர் வெறுப்பு நோய்’ ஒழிப்பு (விசர்நாய்க்கடி) தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் நோய் ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு தெரிவுபடுத்தும் பல செயற்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சிடம் தற்போதுள்ள தரவுகளின்படி இலங்கையில் 30 இலட்சம் நாய்கள் உள்ளன. வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். வருடாந்தம் 32 பேர் மரணிக்கின்றனர்.

கொள்கையளவில் நாய்களை கொல்வதில்லை என அரசு தீர்மானித்துள்ள போதும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. சத்திர சிகிச்சை மூலமும், தடுப்பூசி மூலமும் கருத்தடை செய்யப்படுகிறது.

கடந்த எட்டு மாதங்களில் (நாய்க்கடியினால்) நீர் வெறுப்பு நோயினால் பீடிக்கப்பட்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர். 36,552 நாய்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 22,527 நாய்களுக்கு தடுப்பூசி மூலம் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய் பீடிக்கப்படாமலிருக்க வென 4 இலட்சத்து 60 ஆயிரத்து 144 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

2011 ஜூன் 30 ஆம் திகதிவரை விசர்நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென 1,52,524 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் பொதுவாக நாய்கள், பூனைகள் உள்ளிட்ட மிருகங்களால் கடிக்குள்ளானவர்களுக்கென முதலுதவியாக வழங்கப்படும் தடுப்பூசிகள் 38,477 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.

விசர்நாய்க்கடியினால் ஏற்படும் “நீர் வெறுப்பு நோய்” முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நோய் மட்டுமல்ல முற்றாக ஒழித்துவிடக் கூடியது. நாயினாலோ அல்லது பூனை போன்ற மிருகங்களினால் கடிக்குள்ளா னவர்கள் உடனடியாக அருகிலுள்ள விசர்நாய்க்கடி தடுப்புப் பிரிவுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

அநேகமானோர் ஏதாவது முதலுதவியை செய்த பின்னர் மெளனமாக இருந்துவிடுவர். விசர்நாய்க்கடியினால் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டால் குணமாக்குவது கடினமாகிவிடும்.

இவ்வருடம் பொலன்னறுவை, கேகாலை, களுத்துறை, மாத்தளை, அம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, மாத்தளை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர்வெறுப்பு நோயோ அல்லது இந்நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழப்போ ஏற்படவில்லை.

2016 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயற்ற நாடாக இலங்கையை உருவாக்கும் இலக்கை நோக்கி இலங்கை பயணிக்கவுள்ளது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி “உலக நீர் வெறுப்பு நோய்” ஒழிப்பு தினத்தின் தேசிய நிகழ்வு பொலன்னறுவையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by முனாஸ் சுலைமான் on Wed 28 Sep 2011 - 14:25

##* ://:-: :flower: ஆனால் :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by kalainilaa on Wed 28 Sep 2011 - 16:40

நன்றி தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 28 Sep 2011 - 17:24

இப்படி யொரு தினமா அதிசயம் :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by நண்பன் on Wed 28 Sep 2011 - 17:26

நேசமுடன் ஹாசிம் wrote:இப்படி யொரு தினமா அதிசயம் :,;: :,;:
மேலே செய்தி படிக்க வில்லையா? :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum