சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

காதல் கொலை....(33333 வது பதிவு)

View previous topic View next topic Go down

Sticky காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 29 Sep 2011 - 16:08


இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்


இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற உன் நிலை போக்கிட


உயிரோடு புதைப்பதுபோல்
பிரித்தெடுத்த இதயத்திலும்
உன்நினைவுகளின் அசைவுகள்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது

என் கண்ணீரோடு காதலும்
உன் காலடியில் தவமிருக்க
உணர்வற்ற உன்னிதயம்
காதல் கொலையாளி ஆனதேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by நண்பன் on Thu 29 Sep 2011 - 16:41

இதயத்தை ரணமாக்கி
காதலைப் பற்றி இரத்தத்தால் எழுதியுள்ளீர்கள்
இந்தக் காட்சியைப் பார்த்தாலே எனக்கு எரிச்சத்தல்தான் வருகிறது
சிறப்புக்கவிஞர் ஹாசிம் அவர்கள் இதற்கு கவிதையே வடித்து விட்டார் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by இன்பத் அஹ்மத் on Thu 29 Sep 2011 - 17:46

வாவ் அற்புதமான வரிகள் சூப்பர்
அருமை அருமை இதயம் துடிக்கும் நேரமெல்லாம்
உன்னை நினைத்து கண்ணீர் விடுகிறது..
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by Atchaya on Thu 29 Sep 2011 - 18:01

உணர்வற்ற உன்னிதயம்
காதல் கொலையாளி ஆனதேன்

கேள்விக்கணையோடு .......மிகவும் அருமையாக உள்ளது.

avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by kalainilaa on Thu 29 Sep 2011 - 18:11

வழக்கம் போல உங்கள் வார்த்தைகள் வசப்படுத்தும் .
காதல் கவிஞ்சருக்கு சொல்லவா வேண்டுமா ?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 29 Sep 2011 - 18:34

நண்பன் wrote:இதயத்தை ரணமாக்கி
காதலைப் பற்றி இரத்தத்தால் எழுதியுள்ளீர்கள்
இந்தக் காட்சியைப் பார்த்தாலே எனக்கு எரிச்சத்தல்தான் வருகிறது
சிறப்புக்கவிஞர் ஹாசிம் அவர்கள் இதற்கு கவிதையே வடித்து விட்டார் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பன் நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by யாதுமானவள் on Thu 29 Sep 2011 - 19:19

நேசமுடன் ஹாசிம் wrote:
இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்

இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற உன் நிலை போக்கிட

உயிரோடு புதைப்பதுபோல்
பிரித்தெடுத்த இதயத்திலும்
உன்நினைவுகளின் அசைவுகள்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது

என் கண்ணீரோடு காதலும்
உன் காலடியில் தவமிருக்க
உணர்வற்ற உன்னிதயம்
காதல் கொலையாளி ஆனதேன்

ஆஹா இப்போதுதான் பார்க்கிறேன்.

அருமையான கவிதை அந்த படத்திற்கு வடித்திருக்கிறீர்கள்.

வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்
உண்மை - நிறைய காதலில் இதுதான் நடக்கிறது. உண்மை மறைத்து வேடமணிந்து காதல் கொள்வது. சுயரூபம் வெளிப்படும்போது இதயமும் சேர்ந்தே வெடிப்பது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது .

பிரித்தெடுத்த இதயத்திலும்
உன்நினைவுகளின் அசைவுகள்
அருமையான வரி ஹாசிம் ... இதயத்தில் நினைவுகளின் அசைவுகள்... சூபெர்ப்!

உணர்வற்ற உன்னிதயம்
காதல் கொலையாளி ஆனதே
ன் [/கலர்]

பிரித்தெடுத்த இதயத்தில் அசைவுகள்.... அனால் அவளிடத்தில் இருக்கும் இதயம் உணர்வற்ற நிலையில்... வாவ்... சூப்பர்... முரண்பாடுடன் கூடிய உணர்வுகள் கொண்ட இதயங்கள்....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்....!
உங்கள் கற்பனை இன்னும் பெருக வாழ்த்துகிறேன்
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 29 Sep 2011 - 20:26

அப்துல் றிமாஸ் wrote:வாவ் அற்புதமான வரிகள் சூப்பர்
அருமை அருமை இதயம் துடிக்கும் நேரமெல்லாம்
உன்னை நினைத்து கண்ணீர் விடுகிறது..


:”@: :”@: :”@: :”@:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கொலை....(33333 வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum