சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 15:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 15:15

.

நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!

View previous topic View next topic Go down

Sticky நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!

Post by நண்பன் on Thu 29 Sep 2011 - 21:39


வெற்றிக்குதிரையில்
சவாரி செய்யும் ஏராளமான சினிமாக்காரர்களுக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு
மேல்தான் விடியும். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு என லிஸ்ட்
போட்டால் பட்டியலின் நீளம் தாங்காது. தமிழ் சினிமாவில் இப்படி ஏராளமான இரவு
பறவைகள் இருக்கிறார்கள். தானும் அப்படி ஒரு இரவு பறவைதான் என்பதை
சொல்லாமல் சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது தயாரிப்பில் உருவான
'7ஆம் அறிவு' படத்தின் ட்ரெய்லரை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம்
நள்ளிரவில்தான் வெளியிட்டிருக்கிறார் அவர். (நம்ம ஊருக்கு இது வேணும்னா
நைட்டு, வெளிநாட்டு ரசிகர்களுக்கு இதுதானே பிரைட்டு) சரி போகட்டும்....
இந்த ட்ரெய்லரை வெளியிட ஏன் இத்தனை தாமதம்? பாடல் வெளியீட்டு விழாவன்றே
வெளியிட்டிருக்கலாமே? அங்குதான் சிக்கலே. ட்ரெய்லரில் ஒரு நாய்க்கு ஊசி
போடுவது போல ஒரு காட்சி வருகிறது. இதை தணிக்கை அதிகாரிகள் நீக்கினாலே
போச்சு என்றார்களாம். இந்த ட்ரெய்லரின் ஜீவனே அதுதான். அதை எப்படி
நீக்குவது என்றாராம் முருகதாஸ். சரக்கென்று முடிய வேண்டிய இந்த
பேச்சுவார்த்தை, அவ்வளவு எளிதில் முடியாமல் பே...ச்...சு...
வா..ர்...த்...தை என்று இழுத்துக் கொண்டே போனதால்தான் இத்தனை தாமதம்? சரி
முடிவு என்ன? அந்த ஊசி போடுகிற காட்சியின் அளவு வினாடி நேரத்தில்
மறைந்துவிடுவது போல மாற்றிய பின்புதான் சம்மதித்தார்களாம். அது சரி... படத்தயும் மிட்நைட்ல ரிலீஸ் பண்ணிடாதீங்கப்போய்........


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!

Post by kalainilaa on Thu 29 Sep 2011 - 23:23

நன்றி தோழரே
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!

Post by இன்பத் அஹ்மத் on Fri 30 Sep 2011 - 6:32

பகிர்வுக்கு நன்றி பாஸ்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum