சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

» எளியதொரு புன்னகை
by rammalar Sun 9 Jul 2017 - 17:15

» வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Sun 9 Jul 2017 - 17:14

.

பாடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்! - ஸ்ருதி ஹாசன்

View previous topic View next topic Go down

Sticky பாடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்! - ஸ்ருதி ஹாசன்

Post by நண்பன் on Thu 29 Sep 2011 - 22:51





'லக்'
என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,
தெலுங்கிலும் தலைகாட்டிவிட்டு, தமிழில் இப்போது தான் டைரக்டர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் '7ஆம் அறிவு' படத்தின் ஹீரோயினாக
அறிமுகமாகிறார். பேட்டியின் போது சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு
நான், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குகிறேன். நிறைய
எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு
நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், அதேசமயம் ரொம்ப ஆவலாகவும்
இருக்கிறது. எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, உதவி செய்த டைரக்டர் முருகதாஸ்
சாருக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் நூற்றாண்டுக்
கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.
இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றார்.
மேலும் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஸ்ருதிஹாசன் எத்தனை படங்களில்
நடித்தாலும் பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது என முடிவு செய்திருக்கிறார். அப்பா ஸ்டைலயே பாலோ பண்றீங்களாக்கும்...?!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்! - ஸ்ருதி ஹாசன்

Post by பாயிஸ் on Thu 29 Sep 2011 - 23:23

நண்பன் wrote:



'லக்'
என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,
தெலுங்கிலும் தலைகாட்டிவிட்டு, தமிழில் இப்போது தான் டைரக்டர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் '7ஆம் அறிவு' படத்தின் ஹீரோயினாக
அறிமுகமாகிறார். பேட்டியின் போது சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு
நான், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குகிறேன். நிறைய
எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு
நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், அதேசமயம் ரொம்ப ஆவலாகவும்
இருக்கிறது. எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, உதவி செய்த டைரக்டர் முருகதாஸ்
சாருக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் நூற்றாண்டுக்
கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.
இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றார்.
மேலும் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஸ்ருதிஹாசன் எத்தனை படங்களில்
நடித்தாலும் பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது என முடிவு செய்திருக்கிறார். அப்பா ஸ்டைலயே பாலோ பண்றீங்களாக்கும்...?!

இந்த அம்முனி பாடுரத மட்டும் நிருத்தமாட்டாங்க ஆனா அப்பப்போ திரைப்படத்துல ஆடுரத மட்டும் ஆ...........
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum