சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by பானுஷபானா Today at 13:16

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar Today at 9:53

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar Today at 9:51

» பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar Today at 9:50

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar Today at 9:49

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar Today at 9:48

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar Today at 9:46

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar Today at 9:45

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar Today at 9:44

» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar Today at 9:43

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 6:42

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by பானுஷபானா Yesterday at 14:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by பானுஷபானா Yesterday at 14:11

» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

.

விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

View previous topic View next topic Go down

Sticky விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by rinos on Thu 29 Sep 2011 - 23:34

சினிமாவை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரு பிரபல டெலிகாம் நிறுவன விளம்பரத்தில் நடிக்கவிருக்கின்றார்.
இதற்காக ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவுக்கு அடுத்தபடியாக பணம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் துறை என்றால் அது விளம்பர துறை தான்.

பாலிவுட்டில் இருந்து கொலிவுட் வரைக்கும் முன்னணி நடிகர், நடிகயர் பலரும் இதில் காசு பார்த்து வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்யும் சமீபகாலமாக விளம்பரங்களிலும் அதிகம் தலைகாட்ட துவங்கியுள்ளார்.

இதுவரை பேஃண்டா, கோக்க கோலா, ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற விளம்பரங்களில் நடித்து வந்த விஜய், இப்போது முதன்முறையாக பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரம் ‌ஒன்றில் நடிக்க போகிறார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ‌‌பேசப்பட்டிருக்கும் தொகை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. தற்போது வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய், இப்படங்களை முடித்த பின்னர், டெலிகாம் விளம்பரம் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அவர் 3நாள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார் என்று பேசப்படுகின்றது.
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by kalainilaa on Thu 29 Sep 2011 - 23:43

முதலில் என்னதான் கூப்பிட்டார்கள் ,நான் தான் விஜய்யை போடா சொன்னேன் .யாரிடமும் சொல்ல வேண்டாம் .
பொறாமையில் ஒரு கூட்டமே அடிக்க வருதுப்பா ....விடு
ஜுட்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by இன்பத் அஹ்மத் on Fri 30 Sep 2011 - 6:37

நம்ப முடியவில்லை வில்லை வில்லை .............................
:,;:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by முனாஸ் சுலைமான் on Fri 30 Sep 2011 - 7:23

kalainilaa wrote:முதலில் என்னதான் கூப்பிட்டார்கள் ,நான் தான் விஜய்யை போடா சொன்னேன் .யாரிடமும் சொல்ல வேண்டாம் .
பொறாமையில் ஒரு கூட்டமே அடிக்க வருதுப்பா ....விடு
ஜுட்
:!+: :!+: :!+: :!+: :!+:
இதுவரை பேஃண்டா, கோக்க கோலா, ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற விளம்பரங்களில் நடித்து வந்த விஜய், இப்போது முதன்முறையாக பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரம் ‌ஒன்றில் நடிக்க போகிறார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by பர்ஹாத் பாறூக் on Fri 30 Sep 2011 - 13:50

kalainilaa wrote:முதலில் என்னதான் கூப்பிட்டார்கள் ,நான் தான் விஜய்யை போடா சொன்னேன் .யாரிடமும் சொல்ல வேண்டாம் .
பொறாமையில் ஒரு கூட்டமே அடிக்க வருதுப்பா ....விடு
ஜுட்

நான் நம்புறன் உங்கள நடிக்க கூப்பிட்டது வேற விளம்பரத்துக்கு அப்படின்னுதான் நான் கேள்விப்பட்டேன்..
(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்- அந்த விளம்பரத்திற்குத்தானே கூப்பிட்டாங்க)
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by *சம்ஸ் on Fri 30 Sep 2011 - 14:56

நான் நம்புறன் உங்கள நடிக்க கூப்பிட்டது வேற விளம்பரத்துக்கு அப்படின்னுதான் நான் கேள்விப்பட்டேன்..
(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்- அந்த விளம்பரத்திற்குத்தானே கூப்பிட்டாங்க)

இருக்கும் இருக்கும் நானும் நம்புகிறேன் பர்ஹாத்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by நண்பன் on Fri 30 Sep 2011 - 15:01

விஜயின் காட்டில் மழைதான் காற்றுள்ள போத தூற்றிக்கொள் நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum