சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar Tue 23 May 2017 - 3:25

.

நடிகையின் வேதனையான இன்னொரு பக்கத்தை யாரும் உணர்வதில்லை

View previous topic View next topic Go down

Sticky நடிகையின் வேதனையான இன்னொரு பக்கத்தை யாரும் உணர்வதில்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 11:53


ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சோனியா அகர்வால்
அப்படத்தின் கதையை கேட்டு கண்ணீர் விட்டு அழுதாராம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் ஒரு நடிகை சந்திக்கும் போராட்டங்களை கருவாக வைத்து, `ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், சோனியா அகர்வால் `அஞ்சலி என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



உருக்கமாக உருவாகி வரும் இப்படத்தை பற்றி படத்தின் டைரக்டர் ராஜ்கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், `இது, ஒரு நடிகையின் கதைதான் என்றாலும், நடிகைகள் மனம் கோணாத வகையில் படமாக்குகிறோம். நடிகைகளின் புகழையும், புன்னகையையும் மட்டுமே மற்றவர்களால் உணர முடிகிறது. ஆனால், அவர்களின் வேதனையான இன்னொரு பக்கத்தை யாரும் உணர்வதில்லை. அதை விரசம்-ஆபாசம் இல்லாமல், இந்த படத்தில் சொல்கிறோம். படத்தின் கதையை, சோனியா அகர்வாலிடம் சொன்னபோது, மூன்று இடங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். படத்தில் அவருடன் சதன், கபில், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், ஜி.ஆர், சுப்புராஜ், வி.கே.ஆர்.ரகு, யோகி தேவராஜ், ஜோதிலட்சுமி, ராணி ஆகியோரும் நடிக்கிறார்கள். மலேசியா-சிங்கப்பூரில் தேவாரம், திருவாசகம் பாடி புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் பாடகராகவே நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் புன்னகைப்பூ கீதா, பத்திரிகையாளராக நடிக்கிறார், என்று கூறியுள்ளார்.

நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, ஆதிஷ் இசையமைக்கிறார். நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, மதுரை, நெல்லூர் ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படம், நவம்பரில் ரீலிஸ் ஆகவிருக்கிறது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum