சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

மூடர்கள்

View previous topic View next topic Go down

Sticky மூடர்கள்

Post by ADNAN on Mon 3 Oct 2011 - 12:18

ஒரு நகரத்தில் மது அருந்துதல்,புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இருந்து வந்தது ஆனால் இதை தடுப்பதற்கு எவராலும் முடியவி்ல்லை.
எவ்வாறு இதை தடுக்கலாம் என்று நினைத்து சுகதார திணைக்கலத்தால் ஒரு குழு
அந்த நகரத்துக்கு சென்றனர் எல்லா மக்களையும் ஒரு பொது இடத்தில் அழைத்து
ஒரு பெரிய கருத்தரங்கு செய்தனர் (மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது தவறு நமது
உடம்புக்கு கேடு) இவ்வாறு சொல்லி கருத்தரங்கு நிறைவு பெறும் வேளையில் ஒருவர் எழும்பி
நாங்கள் இதுவரை பேசியது யாருக்காவது புரிந்ததா என வினாவினார் அதற்கு யாரும் பதில்
சொல்ல வில்லை எவ்வாரு இவர்களுக்கு புரிய வைப்பது என்று சற்று யோசித்த பின்
இரண்டு கண்னாடி பாத்திரம் எடுத்து ஒன்றினுல் மது கொஞ்சம் ஊற்றி அதனுல் சிறு புழுக்களை போட்டார் சற்று நேரத்தின் பின் அந்த புழுக்கள் செத்து விட்டன.
மற்ற பாத்திரத்தினுல் கொஞ்ச கொசுக்களை வைத்து அதனுள் சிகரட் புகையை விட்டனர் அதுவும் சற்று நேரத்தின் பின் இறந்து விட்டன அதன் பின் இதை யெல்லாம் பார்த்துக்கொன்டிருந்த மக்களிடம்
இப்போதாவது புரிந்ததா எனக்கேட்க ஒருவர் எழும்பி ஆம் என பதிலழிக்க வந்திருந்த சுகாதார குழுவுக்கு ரெம்ப சந்தோஷம் ஒருவருக்காவது புரிந்ததே என்று
சரி உங்களுக்கு என்ன புரிந்தது புரிந்ததை சொல்லுங்கள் என்று கேட்க அவரும்
பதிலழித்தார்
பதில்-மது அருந்துவதால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் இறக்கின்றன
சிகரட் புடிப்பதால் ஊரில் கொசுத்தொல்லை அதிகம் கொசுக்கள் இறக்கின்றன
என்றார்
அன்று சென்றவர்கள்தான் சுகாதார தினைக்கல குழு அதன் பின் அந்த பக்கம் தலை வைத்து தூங்குவதும் இல்லை :!.: :!.: :!.:
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: மூடர்கள்

Post by நண்பன் on Mon 3 Oct 2011 - 13:14

நல்ல ஊர் நல்ல மக்கள் நல்ல அதிகாரிகள் நாடும் வீடும் நல்லாத்தான் உருப்படும் {)) :”: {)) :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மூடர்கள்

Post by ADNAN on Sun 9 Oct 2011 - 16:58

:,;: :,;:
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: மூடர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum