சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

சிவாஜி பிறந்தநாளையொட்டி ரஷிய படவிழாவில் “தில்லானா மோகனாம்பாள்”

View previous topic View next topic Go down

Sticky சிவாஜி பிறந்தநாளையொட்டி ரஷிய படவிழாவில் “தில்லானா மோகனாம்பாள்”

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 9:38


ரஷியாவில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிவாஜிகணேசன்,
பத்மினி ஜோடியாக நடித்த “தில்லானா மோகனாம்பாள்” படம் திரையிடப்படுகிறது.
“தில்லானா மோகனாம்பாள்” படத்தில் சிவாஜியின் சிக்கல் சண்முகசுந்தரம்
மற்றும் பத்மினியின் மோகனாம்பாள் கேரக்டர்கள் அக்கால கட்டத்தில் ரசிகர்களை
மிகவும் கவர்ந்தன.

அப்படத்தில் இடம்பெறும்
“நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா”, “மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் என்ன” பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலக்கின. இன்றும் “தில்லானா
மோகனாம்பாள்” கிராமப்புற தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. சிவாஜி
பிறந்த நாளை யொட்டி அவரை கவுரவிக்கும் வகையில் ரஷியாவின் உக்ளிக் நகரில்
அடுத்த மாதம் (நவம்பர் ) நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில்
திரையிடப் படுகிறது.

நான்கு நாட்கள் நடை பெறும்
இத்திரைப்பட விழாவை ரஷிய அரசு, இந்திய-சோவியத் வர்த்தக சபை இணைந்து
நடத்துகின்றன. இதே திரைப்பட விழாவில் கோ, சிவாஜி, சந்திரமுகி, தென்மேற்கு
பருவக்காற்று, பாஸ் என்கிற பாஸ்கரன், அங்காடிதெரு போன்ற படங்களும்
திரையிடப்படுகின்றன. வருகிற 19-ந்தேதி உஸ்பெஸ்கிஸ்தானில் தமிழ் திரைப்பட
விழா நடக்கிறது. இதில் “கோ,” தெய்வத் திருமகள், பேராண்மை படங்கள்
திரையிடப்பட உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum