சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by பானுஷபானா Yesterday at 14:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by பானுஷபானா Yesterday at 14:11

» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

.

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

View previous topic View next topic Go down

Sticky ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 9:47

யார் வந்து வில்லனாக நடிக்க அழைத்தாலும் அவர்களே மூர்ச்சையாகிற அளவுக்கு சம்பளத்தை
கேட்டு அதிர வைப்பது சத்யராஜின் ஸ்டைல். அதுவே ஹீரோ ரோல் என்றால் பெருமளவு
சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் சார் ரெடி. சிவாஜி படத்தில் ரஜினிக்கு
வில்லனாக நடிக்க இவரைதான் அழைத்தார் ஷங்கர். இந்த அழைப்புக்கு சத்யராஜ்
சொன்ன பதில் அவ்வளவு சாந்தமாக இல்லை என்பதால்தான் சுமன் வந்தார்
அவரிடத்திற்கு.

ஆனால் கே.வி.ஆனந்த் அழைத்தபோது அந்தளவுக்கு
கோபத்தை காட்டவில்லையாம் சத்யராஜ். ஒரு கோடி கொடுங்க. நடிக்கலாம் என்று
கூலாக சிரித்து வைக்க, ஐயோ பாவம். ஆனந்த்துதான் சிரிப்பை தொலைத்தார்.

ஒரு விக்குக்காக பிரகாஷ்ராஜை சண்டை போட்டு
அனுப்பி வைத்த கே.வி.ஆனந்த் அதே கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான்
இவரை அழைத்தாராம். ஒரு கோடி அதிர்ச்சியில் இப்போது வேறொருவரை நடிக்க
வைத்திருக்கிறார். (ஏம்ப்பா ஷுட்டிங்கே பாதி முடிஞ்சு போச். இப்போ போய்
சொல்றீயே என்பவர்களுக்கு... நியூஸ் இப்பதான் லீக் ஆச்சுதுங்கோவ்)

இன்னொரு செய்தி. வெங்காயம் படத்தை இயக்கிய ராச்குமார் அடுத்து சிபிராஜ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by ஹம்னா on Tue 4 Oct 2011 - 13:30

சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by முனாஸ் சுலைமான் on Tue 4 Oct 2011 - 13:32

ஹம்னா wrote:சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.
இவரா இவரின் அறிமுகமே மிகவும் மோசமாக இருந்ததே ஹம்னா
பார்க்கவில்லையா?
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 17:08

ஹம்னா wrote:சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.
என்னது விலனா நடிக்கலியா என்ன மேடம் இப்படி சொல்லிப்புட்டீங்க சார் கேரக்ட்ரயே புரிஞ்சிக்க மாட்டின்றீங்களே :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் on Tue 4 Oct 2011 - 18:20

சத்யராஜ் கேட்டதுல தப்பே இல்லை. சத்யராஜ் மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் என்றால் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும்.... நல்ல வருமானமும் இருக்கும்.

ரஜினிக்கு 25 கோடி சிவாஜி படத்துக்கு கொடுத்ஹ்டவங்க சத்யராஜ்கு ஒரு கோடி கொடுத்திருந்தா.... சுமன் நடிச்சதை விட இன்னும் அருமையா நடிச்சு 60 கோடி ப்ரோபிட் 100 கோடியை எட்டியிருக்கும்..

சத்திய ராஜ் என்ன சாதாரண நடிகரா?

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 18:26

யாதுமானவள் wrote:சத்யராஜ் கேட்டதுல தப்பே இல்லை. சத்யராஜ் மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் என்றால் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும்.... நல்ல வருமானமும் இருக்கும்.

ரஜினிக்கு 25 கோடி சிவாஜி படத்துக்கு கொடுத்ஹ்டவங்க சத்யராஜ்கு ஒரு கோடி கொடுத்திருந்தா.... சுமன் நடிச்சதை விட இன்னும் அருமையா நடிச்சு 60 கோடி ப்ரோபிட் 100 கோடியை எட்டியிருக்கும்..

சத்திய ராஜ் என்ன சாதாரண நடிகரா?

ஆமா ஆமா உலக மகா நடிகன் கஸ்தூரிக்கே அல்வா கொடுத்தவராச்சே :confused:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் on Tue 4 Oct 2011 - 18:28

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:சத்யராஜ் கேட்டதுல தப்பே இல்லை. சத்யராஜ் மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் என்றால் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும்.... நல்ல வருமானமும் இருக்கும்.

ரஜினிக்கு 25 கோடி சிவாஜி படத்துக்கு கொடுத்ஹ்டவங்க சத்யராஜ்கு ஒரு கோடி கொடுத்திருந்தா.... சுமன் நடிச்சதை விட இன்னும் அருமையா நடிச்சு 60 கோடி ப்ரோபிட் 100 கோடியை எட்டியிருக்கும்..

சத்திய ராஜ் என்ன சாதாரண நடிகரா?

ஆமா ஆமா உலக மகா நடிகன் கஸ்தூரிக்கே அல்வா கொடுத்தவராச்சே :confused:

உண்மையில் கஸ்தூரி தான் நிறையபேருக்கு அல்வா கொடுக்கறவங்க... சும்மா இருங்க சத்யராஜ் பெற கெடுத்துகிட்டு....
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 18:45

யாதுமானவள் wrote:

சத்யராஜ் ரசிகர் மன்றத் தலைவி வாழ்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் on Tue 4 Oct 2011 - 18:49

சத்யராஜ் நல்ல நடிப்பார். அதுக்காக நான் அவர் ரசிகையா ல்லாம் ஆகி மன்றம் வச்சு அதுக்கு தலைவியாகி என்னை கேவலப்படுத்திக்க மாட்டேன்....

நடிகன்.,... எல்லா நடிகர்களும் அரசியல்வாதிகளும் அயோக்கியன்கள் தான்...
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 18:57

நல்ல வேளை நம்ம முனாஸ் அண்ணா பார்க்க வில்லை
இதற்கு நான் பொறுப்பல்ல மேடத்தை பிடித்துக்கொள்ளுங்கள் டாட்டா பாய் பாய்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் on Tue 4 Oct 2011 - 19:03

ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் on Tue 4 Oct 2011 - 19:06

யாதுமானவள் wrote:
ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...

யாருக்கும் தெரியாமல் இதை அவருக்கு கொடுத்திடுங்கள் வேற வழியே இல்லை ஐடியா!

Spoiler:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் on Tue 4 Oct 2011 - 21:22

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...

யாருக்கும் தெரியாமல் இதை அவருக்கு கொடுத்திடுங்கள் வேற வழியே இல்லை ஐடியா!

Spoiler:

இங்க அன்னா ஹசாரே யாரும் இல்லையே?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum