சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

புது காதலில் டைரக்டர் செல்வராகவன்

View previous topic View next topic Go down

Sticky புது காதலில் டைரக்டர் செல்வராகவன்

Post by நண்பன் on Fri 14 Jan 2011 - 20:01

சில வருடங்களுக்கு முன், நடிகை சோனியா அகர்வாலை கை பிடிக்குபோதே, 'டைரக்டரின் காதல் இனியும் தொடரும்' என்றது சினிமா வட்டாரம்.
அது தற்போது நிஜமாகியுள்ளது. காதல், ரிலேசன்ஷிப் பற்றி படத்தில் மனதை வருடும் இசையுடன் சொல்லி ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த 'ட்ரென்ட் செட்டர்' டைரக்டர் செல்வராகவன்.

சோனியா அகர்வாலை விவாகரத்து பண்ணிய பிறகு காதலில் விழுந்து உண்மையான காதலை உணர்ந்துள்ளதாக உருகுகிறார். தனுஷ், ஆண்ட்ரியா இருவரையும் வைத்து 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கும் போது செல்வாவினுள்ளே காதல் 'கெமிஸ்ட்ரி' மனமாற்றத்தை நோக்கி கூட்டிசென்றதாம்.

பிலிம் மேக்கிங் படித்து, உதவி இயக்குனராக பணியாற்றும் 'ட்வென்டி ப்ளஸ்' காதல் தேவதை பற்றி படப்பிடிப்பிலும் கீதாஞ்சலி பாட ஆரம்பித்தாராம்.

நெருக்கடியான நேரத்தில் இதம் தரும் தேவதையாக நெருக்கமாக மனதில் நின்றார். எனக்குள் இருந்த இரண்டாம் உலகத்தை கண்டுகொண்டேன் என்றெல்லாம் அவரை பேச வைத்ததாம் காதல்.

கீதாஞ்சலி எனக்கு பொருத்தமானவர். எனக்குள் பாசிடிவ் எனெர்ஜி ஊற்றெடுக்க காரணமானவர் என்கிறார் டைரக்டர் செல்வராகவன்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது 'புது காதலியை' செல்வா அறிமுகப்படுத்தப்போகிறாராம். தனுஷின் மாமனார் ரஜினி மற்றும் முக்கியமான உறவினர்கள் ஆசியில் திருமண நிச்சயம் செய்தபிறகு ஜூன் மாதம் லேட்டஸ்ட் காதலியோடு இணையப்போகிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum