சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

கொழும்பு மாநகர சபையையும் வென்று ஆச்சரியம் ஏற்படுத்துவோம்

Go down

Sticky கொழும்பு மாநகர சபையையும் வென்று ஆச்சரியம் ஏற்படுத்துவோம்

Post by நண்பன் on Thu 6 Oct 2011 - 9:07

வெல்ல முடியாத யுத்தத்தை வென்றோம்
*
பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை

கொழும்பு மாநகர சபையையும் வென்று ஆச்சரியம் ஏற்படுத்துவோம்



எம். எஸ். பாஹிம்

யாராலும் முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை முடித்து பாராளுமன்றத்தில் 2/3
பெரும்பான்மை பெற்றது போன்று வெல்ல முடியாது என்று கருதப்படும் கொழும்பு மாநகரசபையை
வென்று ஐ. ம. சு. மு. ஆச்சரியத்தை ஏற்படுத்துமென அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார்.
தேர்தலில் படுதோல்வி அடைவதை முன்கூட்டியே உணர்ந்துள்ள ஐ. தே. க. தோல்விக்கான
காரணத்தை இப்பொழுதே கூறத் தொடங்கியுள்ளது எனவும் அவர் கூறினார். ஐ. ம. சு. மு.
ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.
அமைச்சர் மேலும் கூறியதாவது: யாராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட
யுத்தத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான ஐ. ம. சு. மு. அரசு முடிவுகட்டியது. எந்தக்
கட்சியாலும் தேர்தல் மூலம் 2/3 பெரும்பான்மை பெற முடியாது என்பதையும் எமது கட்சி
பொய்யாக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 50 வருடங்களுக்கு மேல் ஐ. தே. க. வின்
கோட்டையாக உள்ள கொழும்பு மாநகர சபையை எந்தக்கட்சியாலும் வெல்ல முடியாது என்பதையும்
இம்முறை ஐ. ம. சு. மு. பொய்யாக்கி சாதனை படைக்கும்.
கொழும்பில் ஐ. தே. க.வாக்கு பலம் குறைந்து வருவதோடு ஐ. ம. சு. முவின் பலம் கூடி
வருகிறது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஐ. தே. க. 71 வீதமும் ஐ.ம. சு. மு. 28 வீதமும்
வாக்குகளைப் பெற்றன. 2010 ஜனாதிபதித் தேர்தலில் ஐ. தே. க. வாக்கு 67 வீதமாகக் குறைந்
தது. ஐ. ம. சு. மு. வாக்கு 31 வீதமாக அதிகரித்தது. 2010 பொதுத் தேர்தலில் ஐ. தே. க.
வாக்கு 58 வீதமாகக் குறைய ஐ. ம. சு. மு. வாக்கு 32வீதமாக அதிகரித் தது. ஐ. தே. க.
பெற்ற வாக்குகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவற்றின்
வாக்குகளும் அடங்கும். இவற்றில் சுமார் 17 வீத வாக்குப் பலத்தை குறைத்தால் ஐ. தே.
க. வுக்கு 41 வீத வாக்குகளே இம்முறை கிடைக்கும்.
இரு தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கை களுக்காக ஒரு மில்லியன்
ரூபா வழங்கிய தாக முன்னாள் அமைச்சர் மஹ்ரூப் தெரிவித்த பாரிய குற்றச்சாட்டுக்கு
ரணில் இது வரை பதில் வழங்கவில்லை. ஆனால் பாலர் பாடசாலை மாணவரின் தரத்திலான
கருத்துக்களை பிரசாரக் கூட்டங்களில் கூறிவருகிறார்.
கொழும்பு நகரை உன்னத நகரமாக மாற்றுவது அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு அரசாங்கம்
முன்னுரிமை வழங்கி வருகிறது. மக்களின் தகவலறியும் உரிமையை அரசாங்கம்
நிராகரிக்கவில்லை. தனிநபர் பிரேரணையாக ஐ. தே. க. அதனைக் கொண்டு வர முயன்றது. ஆனால்
அத்தகைய பிரேரணையொன்றை அரசாங்கம் கொண்டுவர உள்ளது. கொழும்பில் முன்மாதிரியாகவே இது
கொண்டுவரப்பட உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum