சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

View previous topic View next topic Go down

Sticky 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Post by நண்பன் on Sat 8 Oct 2011 - 10:51

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்
18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு




நவம்பர் 21 இல் விவாதம்


மொத்த செலவினம் ரூ. 2220 பில்லியன்




மொத்த வருமானம் ரூ. 1115 பில்லியன்




பொருளாதார வளர்ச்சி வேகத்தை 8 வீதமாக பேண திட்டம்




அரச ஊழியர் சம்பள உயர்வு / மேலும் வேலைவாய்ப்புகள்




எம். எஸ். பாஹிம்

2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளு
மன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளதோடு இது தொடர்பான விவாதம் நவம்பர் 21 ஆம் திகதி
ஆரம்பிக் கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக
கூறிய அமைச்சர் 2012 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த செலவினம் 2220 பில்லியன்
ரூபா எனவும் மொத்த வருமானம் 1115 பில் லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்
டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில்
நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :
அடுத்த வரவு செலவுத் திட்டத்தினூடாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும்
அரச துறைக்கு மேலும் உத்தியோகஸ்தர்களை சேர்க்கவும் நிதி ஒதுக்கப்படும்.
வரவு செலவுத் திட்ட நகல் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்படி நகல் சட்டமூலத்தின் மீதான முதலாவது
வாசிப்பு ஒக்டோபர் 18 ஆம் திகதியும் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21 ஆம் திகதியும்
இடம்பெறவுள்ளது. 2012 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு உள்நாட்டு
உற்பத்தியில் 6.2 வீதமாகவும் இருக்கும் வகையில் அமையும்.
பொருளாதார வளர்ச்சி வேகத்தை 8 வீதமாக பேணவும் வருடாந்த பணவீக்க வேகத்தை 6 முதல் 7
வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் மட்டுப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும்
ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்யவும் முன்னுரிமை
வழங்கப்படும். 2012 – 14 ஆம் ஆண்டுகளில் நிதி முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும். 2012 ஆம் ஆண்டின் மூலதனச் செலவு 1111 பில்லியனாகவும் அபிவிருத்தித்
திட்டங்களுக்கான முலீட்டுச் செலவு 541 பில்லியனாகவும் இருக்கும்.
இந்த வருடத்தில் 8 வீதத்தை விட அதிக பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது. 2012 லும் 8
வீத பொருளாதார வளர்ச்சி வீதம் பேணப்பட உள்ளது. ஏனைய வலய நாடுகளுடன் ஒப்பிடுகையில்
இது பாரிய முன்னேற்றமாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum