சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

View previous topic View next topic Go down

Sticky மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 8 Oct 2011 - 13:24

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார்
உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!



நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.

நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர் வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா? அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள் நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by முனாஸ் சுலைமான் on Sat 8 Oct 2011 - 13:26

மாமியாவ கைக்குள் போட்டு என்ன செய்ய சார் உடுப்புக்கழுவி எடுக்கவா? ஓவ் இது இங்க இல்லை அங்க என்ன புரியுது சார் :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by நண்பன் on Sat 8 Oct 2011 - 13:41

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா? அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மிக மிக நல்ல பதிவு ஹாசிம் எப்படிப் பேசினாலும் மாமியார் குறை பிடிப்பவர்தார் மருமகளும் அப்படித்தான் இந்த உறவை மாற்ற முடியுமா பாஸ் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by jasmin on Sat 8 Oct 2011 - 16:03

இதெல்லாம் மாமியாரின் இயற்கையான குணத்தைப் பொருத்து இருக்கிறது எனக்கு என் தாயாரைவிட மாமியார்தான் நெருக்கம் ...என்னை அவர் பெண்ணைவிட அன்பாகவும் மிகவும் ஆறுதலாகவும் கவனித்து கொள்கிறார் .... நானும் அவர் விருப்ப படி அனுசரித்து நடந்து கொள்வேன் ..இருவரும் நெறுங்கிய தோழி போலும் தாய் மகள் போலும் இருக்கிறோம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by நண்பன் on Sat 8 Oct 2011 - 16:19

jasmin wrote:இதெல்லாம் மாமியாரின் இயற்கையான குணத்தைப் பொருத்து இருக்கிறது எனக்கு என் தாயாரைவிட மாமியார்தான் நெருக்கம் ...என்னை அவர் பெண்ணைவிட அன்பாகவும் மிகவும் ஆறுதலாகவும் கவனித்து கொள்கிறார் .... நானும் அவர் விருப்ப படி அனுசரித்து நடந்து கொள்வேன் ..இருவரும் நெறுங்கிய தோழி போலும் தாய் மகள் போலும் இருக்கிறோம்
மிகவும் சந்தோசம் வாழ்க வழமுடன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by முனாஸ் சுலைமான் on Sat 8 Oct 2011 - 18:44

jasmin wrote:இதெல்லாம் மாமியாரின் இயற்கையான குணத்தைப் பொருத்து இருக்கிறது எனக்கு என் தாயாரைவிட மாமியார்தான் நெருக்கம் ...என்னை அவர் பெண்ணைவிட அன்பாகவும் மிகவும் ஆறுதலாகவும் கவனித்து கொள்கிறார் .... நானும் அவர் விருப்ப படி அனுசரித்து நடந்து கொள்வேன் ..இருவரும் நெறுங்கிய தோழி போலும் தாய் மகள் போலும் இருக்கிறோம்
நாங்க நம்பிட்டோம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by kalainilaa on Sat 8 Oct 2011 - 19:14

jasmin wrote:இதெல்லாம் மாமியாரின் இயற்கையான குணத்தைப் பொருத்து இருக்கிறது எனக்கு என் தாயாரைவிட மாமியார்தான் நெருக்கம் ...என்னை அவர் பெண்ணைவிட அன்பாகவும் மிகவும் ஆறுதலாகவும் கவனித்து கொள்கிறார் .... நானும் அவர் விருப்ப படி அனுசரித்து நடந்து கொள்வேன் ..இருவரும் நெறுங்கிய தோழி போலும் தாய் மகள் போலும் இருக்கிறோம்

வாழ்த்துக்கள் .தொடரட்டும்.இன்னும் தொடர நாடுகிறேன் .இறைவனிடம் விடுகிறேன் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மாமியாரை கைக்குள் எப்படி போடுவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum