சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Sat 18 Mar 2017 - 12:59

.

நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை

View previous topic View next topic Go down

Sticky நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 8 Oct 2011 - 13:31

நான் தமிழ் படங்களை பார்த்து 2 ஆண்டுகள் ஆகிறது, என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

ஆதி - தன்ஷிகா ஜோடி நடிக்க, வசந்தபாலன் டைரக்ஷனில், டி.சிவா தயாரித்து வரும்`அரவான்` படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, டைரக்டர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், `தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்து இருக்கிறது. ஒரு படத்தின் `டிரைலரை பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள். நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது, என்று கூறினார்.
விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், வெற்றி மாறன், `பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் எஸ்.தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், கே.முரளிதரன், அன்பாலயா கே.பிரபாகரன், தனஞ்செயன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.சேகரன், நடிகர்கள் ஆதி, பசுபதி, நடிகை தன்ஷிகா, இசையமைப்பாளர் கார்த்திக், கவிஞர் விவேகா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் டி.சிவா வரவேற்று பேசினார். டைரக்டர் வசந்தபாலன் நன்றி கூறினார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை

Post by நண்பன் on Sat 8 Oct 2011 - 13:34

எனக்கும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறது நானும் இரண்டு நாளாக தமிழ் பாடம் பார்க்க வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை

Post by kalainilaa on Sat 8 Oct 2011 - 19:15

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum