சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அதிசயம் – கவிதை
by rammalar Today at 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Today at 16:24

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar Yesterday at 16:43

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Yesterday at 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Yesterday at 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Yesterday at 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Yesterday at 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Yesterday at 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Yesterday at 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Yesterday at 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Yesterday at 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Yesterday at 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Yesterday at 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Yesterday at 16:11

» வெல்லச் சீடை
by rammalar Yesterday at 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Yesterday at 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Yesterday at 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Yesterday at 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Yesterday at 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Yesterday at 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Yesterday at 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Yesterday at 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Yesterday at 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Yesterday at 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Yesterday at 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Yesterday at 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

நடிகர்களின் படங்களுடன் உருவான ராட்சத கேக் -

View previous topic View next topic Go down

Sticky நடிகர்களின் படங்களுடன் உருவான ராட்சத கேக் -

Post by முனாஸ் சுலைமான் on Sun 9 Oct 2011 - 9:00

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் அரிய புகைப்படங்கள் பதிக்கப்பட்ட ராட்சத கேக் சென்னையில் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சுவைத்தனர். `நம்மவர் படத்தின் இசை அமைப்பாளர் மகேஷ் புற்றுநோயால் இறந்ததையடுத்து, அவரது நண்பர்கள் இணைந்து மகேஷ் நினைவு அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார்கள். அதன்மூலம், சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில், புற்றுநோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். புற்றுநோயால் அவதிப்படும் குழந்தைகளுக்காக அந்த மருத்துவமனையில் தனியாக ஒரு மைய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளனர்.
அதில், சமையலறை கட்டவும், அதற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகவும் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நாட்டின் மிகப்பெரிய பேக்கரி செயின் நிறுவனமான பிரெஞ்ச் லோப்புடன் இணைந்து உலகிலேயே மிகப்பெரிய 1000 கிலோ எடையும், 330 அடி நீளமும் கொண்ட முட்டை இல்லாத சாக்லைட் கேக் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அத்துடன், அன்றுமுதல் இன்றுவரை (கடந்த 75 ஆண்டுகள்) தமிழ் சினிமாவில் நடித்த நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்களின் ஆயிரம் புகைப்படங்கள் பதிக்கப்பட்ட, 1,000 கிலோ கேக்கை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, 500 கிலோ சாக்லைட் பவுடர், 250 கிலோ கிரீம் (பாலாடை), 250 கிலோ சாக்லைட் ஆகியவற்றை கொண்டு ராட்சத கேக் தயார் செய்யப்பட்டது. 20 சமையல் கலைநிபுணர்கள் 27 மணி நேரத்தில் செய்து முடித்த அந்த கேக்கில், அந்தக்கால நந்தனார் படத்தின் புகைப்படம் முதல், தற்போதைய மங்காத்தா படத்தின் புகைப்படம் வரை இடம்பெற்றிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த கேக்கை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர். பலர் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் உருவம் பதித்த கேக்கை வாங்கிச் சென்றனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum