சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Today at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

அஞ்சலி நடிக்கும் புதிய படம் மசாலா!

View previous topic View next topic Go down

Sticky அஞ்சலி நடிக்கும் புதிய படம் மசாலா!

Post by நண்பன் on Sun 9 Oct 2011 - 11:34

சுந்தர் சி இயக்கவிருக்கும் படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்று முதலில் வந்த செய்தியை
அதன் ஈரம் காயும் முன் மறுத்திருக்கிறார் சுந்தர்சி. ஆனால் இந்த முயற்சியே
நடைபெறவில்லை என்று அவர் சொல்லவில்லை. ஏனென்றால் அவர் சந்தித்து
பேசியதெல்லாம் உண்மைதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இவ்வளவு காலம்
கேப் விட்டாச்சு. மீண்டும் 23 ம் புலிகேசி மாதிரி படத்தில் ஹீரோவா
நடிச்சுட்டு அப்புறம் வர்றேன் மற்ற படங்களுக்கு என்று கூறி விட்டாராம்
வடிவேலு.

இதற்கிடையில் இந்த புதிய படத்திற்கு மசாலா
என்ற பெயர் வைத்திருக்கிறார் அவர். விமலுடன் இன்னொரு ஹீரோவாக தமிழ்ப்படம்
சிவாவும் நடிக்கிறார்.

சமீபகாலமாக ரசிகர்களின் இதயங்களை அநியாயத்திற்கு 'ஆட்டைய' போட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலிதான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஒருகாலத்தில் சுத்தமான தமிழ் தலைப்புகளுக்கு
அலைந்த தமிழ்சினிமா இப்போது எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம் என்ற
மனநிலைக்கு ஆளாகிவிட்டது. அதைதான் நிரூபிக்கிறது மசாலா என்ற இந்த தலைப்பும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஞ்சலி நடிக்கும் புதிய படம் மசாலா!

Post by jasmin on Sun 9 Oct 2011 - 15:22

அஞசலியின் படத்தைப் போட்டுதன் இதயத்தில் இருப்பதைக் காட்டிவிட்டார் நண்பர் வாழ்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அஞ்சலி நடிக்கும் புதிய படம் மசாலா!

Post by ADNAN on Sun 9 Oct 2011 - 16:22

அப்போ இந்தப் படம் முழுக்க மசாலாதானா சார் #+
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: அஞ்சலி நடிக்கும் புதிய படம் மசாலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum