சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by rammalar Sat 14 Oct 2017 - 2:41

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by rammalar Sat 14 Oct 2017 - 2:40

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri 13 Oct 2017 - 15:49

.

ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

View previous topic View next topic Go down

Sticky ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 13:40

ஷாருக்கான் நடித்துள்ள `ரா ஒன்' இந்திப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்படத்தில் முக்கிய காட்சியொன்றில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மும்பையில் இதற்கான படப்பிடிப்பு நடந்தது. தமிழிலும் `ரா ஒன்' படம் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.

விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கான் பேசியதாவது:-

உலகின் தலைசிறந்த சினிமா டெக்னீஷியன்களும், நடிகர்களும் சென்னையில் உள்ளனர். இங்கு தயாராகும் படங்கள் உலகத்தரத்தில் உள்ளன. ரஜினி என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். அப்போது அவரை சந்திக்க முடியுமா? என்று ஏங்கியது உண்டு. இன்று அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.

ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது. ரஜினியை இன்று சந்திப்பேன். ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் நடிக்க இயலாது.

அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் 35 வயது வரை காதல் சம்பந்தமான படங்களில் நடித்தேன். தற்போது வேறு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் `ரா ஒன்' படத்திலும் காதல் இருக்கும். இவ்வாறு ஷாருக்கான் பேசினார். விழாவில் ரஜினி மகள் சவுந்தர்யா, இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, தியேட்டர் அதிபர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாலைமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

Post by பானுஷபானா on Mon 10 Oct 2011 - 15:19

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 15:31

ஷாறுக் காணும் ரஜினியும் ஒரே மாதிரி குணமுள்ளவர்கள்... புரிகிறதா?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 15:58

யாதுமானவள் wrote:ஷாறுக் காணும் ரஜினியும் ஒரே மாதிரி குணமுள்ளவர்கள்... புரிகிறதா?
இப்போது புரிகிறது :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினியை இன்று சந்திப்பேன்: சென்னையில் ஷாருக்கான் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum