சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Today at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Today at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Today at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Today at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Today at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Today at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Today at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Today at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Today at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Today at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Today at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Today at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Today at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Today at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Today at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

View previous topic View next topic Go down

Sticky சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 13:41



நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள். இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது.

நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை புரிந்துகொண்டேன். நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்துஇருப்பேன். காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by பானுஷபானா on Mon 10 Oct 2011 - 13:45

ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 13:48

பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by பானுஷபானா on Mon 10 Oct 2011 - 13:58

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by *சம்ஸ் on Mon 10 Oct 2011 - 14:01

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம் :’|:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 15:19

ஆமா இவர் முதலிடத்திலா இருக்கார் ?!!!!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 16:15

சினிமாப்புகழ் என்றும் நிலைக்காது அம்மணி :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum