சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Yesterday at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

View previous topic View next topic Go down

Sticky ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 9:32



ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 90 சவுக்கடியும், ஒரு ஆண்டு ஜெயில்
தண்டனையும் விதிக்கப்பட்டது. ஈரானை சேர்ந்த சினிமா நடிகை மரியா வபாமா.
இவர் “மை தெக்ரான் பார்சேல்” என்ற படத்தில் நடித்தார். அது
ஆஸ்திரேலியாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் இவர்
ஆபாசமாகவும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரான கேரக்டரில் நடித்ததாகவும்
தெரிகிறது.

எனவே, அவர் கடந்த ஜூலை மாதம் கைது
செய்யப்பட்டார். எனவே, அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை மரியாவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும்,
90 சவுக்கடி தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த
தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த தண்டனையை
எதிர்த்து அப்பீல் செய்ய இருப்பதாக நடிகை மரியாவின் வக்கீல்
அறிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by ஹம்னா on Tue 11 Oct 2011 - 16:55

இதுவும் இவருக்கு போதாது என்றுதான் நான் சொல்வேன்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:36

ஹம்னா wrote:இதுவும் இவருக்கு போதாது என்றுதான் நான் சொல்வேன்.
தமிழ் நாட்டிலும் இது போன்ற தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 17:39

நண்பன் wrote:
ஹம்னா wrote:இதுவும் இவருக்கு போதாது என்றுதான் நான் சொல்வேன்.
தமிழ் நாட்டிலும் இது போன்ற தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்

அப்புறம் நீங்க படமே பார்க்க மாட்டீங்க...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:43

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:இதுவும் இவருக்கு போதாது என்றுதான் நான் சொல்வேன்.
தமிழ் நாட்டிலும் இது போன்ற தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்

அப்புறம் நீங்க படமே பார்க்க மாட்டீங்க...
படம் பார்க்க மாட்டோமா தமிழ்ப் படம் பார்க்க மாட்டோமா என்ட அம்மே அப்றம் நாங்க கேரளா போயிடுவோம் சக்கீலா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 17:48

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:இதுவும் இவருக்கு போதாது என்றுதான் நான் சொல்வேன்.
தமிழ் நாட்டிலும் இது போன்ற தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்

அப்புறம் நீங்க படமே பார்க்க மாட்டீங்க...
படம் பார்க்க மாட்டோமா தமிழ்ப் படம் பார்க்க மாட்டோமா என்ட அம்மே அப்றம் நாங்க கேரளா போயிடுவோம் சக்கீலா

ஐயோ !! ஐயோ இவிங்கள திருத்தவே முடியாது.. ஓடிடு
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 11 Oct 2011 - 17:50

அந்த படம் கிடைக்குமா :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 17:51

நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
என்னமோ சாக்லட் கேட்கிற மாதிரில்லா கேக்குறாரு...!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:53

நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
கிடைக்கும் கொஞ்சம் சிலவாகும் பறவாலயா பாஸ் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 17:55

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
கிடைக்கும் கொஞ்சம் சிலவாகும் பறவாலயா பாஸ் ஐடியா!

இவருதான் அந்தப்படத்துக்கே டீலரு போலல்ல இருக்கு..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பாயிஸ் on Tue 11 Oct 2011 - 18:00

நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா :,;: :,;:
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 18:00

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
கிடைக்கும் கொஞ்சம் சிலவாகும் பறவாலயா பாஸ் ஐடியா!

இவருதான் அந்தப்படத்துக்கே டீலரு போலல்ல இருக்கு..
கூட இருந்து இப்படியா குழி பறிப்பது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 18:01

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
என்ன பாஸ் சொல்றீங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பாயிஸ் on Tue 11 Oct 2011 - 18:05

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
என்ன பாஸ் சொல்றீங்க
இல்ல நம்ம ஹாசிம் அந்தப்படம் கிடைக்குமா என்று கேட்காரு அதுதான் ஏ அவரிடம் இல்லையா என்று கேட்டேன் பாஸ் அதுக்கு போய் நீங்க உங்கட தலைய இப்படிச்சுத்தல்ல விடுறது நல்லா இல்ல
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 18:12

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
என்ன பாஸ் சொல்றீங்க
இல்ல நம்ம ஹாசிம் அந்தப்படம் கிடைக்குமா என்று கேட்காரு அதுதான் ஏ அவரிடம் இல்லையா என்று கேட்டேன் பாஸ் அதுக்கு போய் நீங்க உங்கட தலைய இப்படிச்சுத்தல்ல விடுறது நல்லா இல்ல
இந்த காலத்தில் யாரயுமே நம்ப முடிய வில்லை பாஸ் அதான் தலை சுற்றிப்போனேன் :confused: :confused:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 18:22

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
என்ன பாஸ் சொல்றீங்க
இல்ல நம்ம ஹாசிம் அந்தப்படம் கிடைக்குமா என்று கேட்காரு அதுதான் ஏ அவரிடம் இல்லையா என்று கேட்டேன் பாஸ் அதுக்கு போய் நீங்க உங்கட தலைய இப்படிச்சுத்தல்ல விடுறது நல்லா இல்ல
இந்த காலத்தில் யாரயுமே நம்ப முடிய வில்லை பாஸ் அதான் தலை சுற்றிப்போனேன் :confused: :confused:

இங்க என்னத்த பற்றி பேசறீங்க எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.. :confused: :confused: :confused:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 18:29

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த படம் கிடைக்குமா
ஏன் உங்கிட்ட இல்லையா அத எடுத்துப்பாக்கிறதுதுதுதுதுதுது
என்ன பாஸ் சொல்றீங்க
இல்ல நம்ம ஹாசிம் அந்தப்படம் கிடைக்குமா என்று கேட்காரு அதுதான் ஏ அவரிடம் இல்லையா என்று கேட்டேன் பாஸ் அதுக்கு போய் நீங்க உங்கட தலைய இப்படிச்சுத்தல்ல விடுறது நல்லா இல்ல
இந்த காலத்தில் யாரயுமே நம்ப முடிய வில்லை பாஸ் அதான் தலை சுற்றிப்போனேன் :confused: :confused:

இங்க என்னத்த பற்றி பேசறீங்க எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.. :confused: :confused: :confused:

புரிஞ்சிக்கிட்டு மட்டும் என்ன பண்ணப்போறிங்க ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by முனாஸ் சுலைமான் on Tue 11 Oct 2011 - 20:53

:,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by *சம்ஸ் on Tue 11 Oct 2011 - 20:57

முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;:
நானும் வருகிறேன் சார் பினால் அழைத்து செல்லுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum