சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

.

தலக்குறள் 10 (நகைச்சுவை)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 12:12

First topic message reminder :

இது "திருக்குறள்" அல்ல "தலக்குறள்".....
இது அதிகாரம் அல்ல அன்பு..





  1. அகர முதல நடிப்பெல்லாம் அஜித்
    தல முதற்றே உலகு.

  2. செல்வத்துள் செல்வம் அஜித் செல்வம்
    அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் ‘தல’.



  3. விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
    அஜித் நடிப்பை பார்க்காதவர்.

  4. அகழ்வாரை தாங்கும் நிலம் போல
    தம்மை இகழ்வார்பொறுத்தல் தல.


  5. உழைப்பும் முயற்சியும் உடைத்தாயின் தல'வாழ்க்கை
    பண்பும் பயனும் 'அது' .


  6. இன்னா செய்தாரை ஒருத்''தல'' அவர் நாண
    நன்னயஞ் செய்து விடல்


  7. புறந்தூய்மை நீரான் அமையும்
    அகத்தூய்மை"தலயிடம்" காணப் படும்.


  8. "தல" நடப்பதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல.


  9. தல உளவாக விஜய்படம் பார்த்தல்
    கனியிருப்பக் காய கவர்ந் தற்று


  10. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
    தன்மகனைத் தலரசிகன் எனக்கேட்ட தாய்.

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 14:28

நண்பன் wrote:அரசே அந்தப்புரத்தில் உங்களுக்காக பன்னி கன்னிகள் வெயிட்டிங் கோவுங்கோ கோவுங்கோ



மறுபடியும் நீங்கள் என் மாமா என்பதை நிறுபித்து விட்டீர்கள் மாமா..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 14:56



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Wed 12 Oct 2011 - 9:13

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:இப்போ என்னோட நிலைமை இதுதான்

உனக்கு இதல்லாம் தேவையா தேவையா??



நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை காட்டுகிறீர்

யாரடா அங்கே.... யாராடா அங்கே ??..
யாருடா அங்கே..??
அரசனுக்கு எதிராக பேசிய இவனை பாதாள சிறையில் அடைத்து முழி பிதுங்கும் வரை வேலை வாங்குங்கள்

ஆஅமா பேச்சு பேச்சாக இல்லாம எதுக்கு ரூட் மாறுது? "தல" யபத்தி பேசும்போது அங்க "முழி" எதுக்கு வருது?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Wed 12 Oct 2011 - 11:36

என்னை வைத்து காமடி கீமடி பண்ணலியே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by jasmin on Wed 12 Oct 2011 - 16:09

ஆகா வடிவேலுக்கு அடுத்து நம்ம தலதான் காமெடி பீசா ...யாரும் அஜித் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம் நான் நம்ம நண்பரை சொன்னேன்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Wed 12 Oct 2011 - 16:20

jasmin wrote:ஆகா வடிவேலுக்கு அடுத்து நம்ம தலதான் காமெடி பீசா ...யாரும் அஜித் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம் நான் நம்ம நண்பரை சொன்னேன்
ராணி சொல்லியாச்சில்ல வேறு பேச்சிக்கு இடமில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by jasmin on Wed 12 Oct 2011 - 16:22

சும்மா கும்முன்னு ஒரு அவதார் படத்த போட்டுட்டா அத மாதிரி ஆயிட முடியுமா என்ன
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Wed 12 Oct 2011 - 16:26

jasmin wrote:சும்மா கும்முன்னு ஒரு அவதார் படத்த போட்டுட்டா அத மாதிரி ஆயிட முடியுமா என்ன
மாத்திட்டாப் போச்சி இதென்ன பெரிய விசயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by jasmin on Wed 12 Oct 2011 - 16:30

உங்க படத்தையே போடலாமே ராசா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Wed 12 Oct 2011 - 16:49

ஆனாலும் பாறுக் கடைசி வரை காபி எப்படி பேஸ்ட் ஆச்சுங்கறதை சொல்லவே இல்லை..
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by ADNAN on Wed 12 Oct 2011 - 17:03

இதுல இருந்து ஒன்று கற்றுக்கொண்டேன்
நீங்க ஒரு அஜித் ரசிகர் என்று




avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Wed 12 Oct 2011 - 17:14

ADNAN wrote:இதுல இருந்து ஒன்று கற்றுக்கொண்டேன்
நீங்க ஒரு அஜித் ரசிகர் என்று

யார்கிட்டே சொல்றீங்க அட்னான்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Oct 2011 - 17:33

யாதுமானவள் wrote:ஆனாலும் பாறுக் கடைசி வரை காபி எப்படி பேஸ்ட் ஆச்சுங்கறதை சொல்லவே இல்லை..

காப்பி பௌடருக்குப் பதிலாக கம் இட்டதால பேஸ்ட் ஆயிடுச்சி அதனாலதான் காப்பி பேஸ்ட் அதிகமாயிடுச்சி :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Wed 12 Oct 2011 - 19:47

jasmin wrote:உங்க படத்தையே போடலாமே ராசா
நீங்க மட்டும் என்ன உங்க படத்தையா போட்டிருக்கிறீர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum