சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

View previous topic View next topic Go down

Sticky விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by நண்பன் on Thu 13 Oct 2011 - 16:12



பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ப்ரியங்கா சோப்ரா, முதன்முதலில் ஹீரோயினாக
களமிறங்கியது என்னவோ கோலிவுட்டில் தான். விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில்
அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து
கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக
இருப்பதாகவும், குறிப்பாக என்னுடைய முதல்பட ஹீரோ விஜய்யுடன் மீண்டும்
நடிக்க ஆவலாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சிலதினங்களுக்கு முன்னர், சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்
இறுதிபோட்டியை காண சென்னை வந்திருந்தார் ‌ப்ரியங்கா. அப்போது பேட்டியளித்த
அவர், சினிமாவில் நான் அறிமுகமானது கோலிவுட்டில் தான். முதல்படத்தில்
விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் ஒரு தனி
ப்ரியம் உண்டு. அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய்
மட்டுமல்லாது இங்குள்ள பல ஹீரோக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்
சினிமா முன்பை விட, இப்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது. அருமையான கதை,
பாடல், நடனம், சண்டைக்காட்சி என்று தமிழ் சினிமாக்காரர்கள்
மிரட்டுகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by ஹம்னா on Thu 13 Oct 2011 - 16:31

:”@: நடக்கட்டும்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by நண்பன் on Thu 13 Oct 2011 - 17:43

ஹம்னா wrote: :”@: நடக்கட்டும்.
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 18:08

விஜையுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய்
மட்டுமல்லாது இங்குள்ள பல ஹீரோக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்
சினிமா முன்பை விட, இப்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது.
என்று சொல்லும் நடிகைக்கு வாழ்த்துக்கள்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by *சம்ஸ் on Thu 13 Oct 2011 - 20:29

முனாஸ் சுலைமான் wrote:விஜையுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய்
மட்டுமல்லாது இங்குள்ள பல ஹீரோக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்
சினிமா முன்பை விட, இப்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது.
என்று சொல்லும் நடிகைக்கு வாழ்த்துக்கள்.

சார் அந்த ஹீரோக்கள் பெயர் பட்டியலில் உங்களின் பெயரும் இருக்காம் உண்மையா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum