சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Fri 21 Jul 2017 - 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

அப்பாவுக்கு உதவியாளராக களமிறங்கும் அக்ஷ்ராஹாசன்...!

View previous topic View next topic Go down

Sticky அப்பாவுக்கு உதவியாளராக களமிறங்கும் அக்ஷ்ராஹாசன்...!

Post by நண்பன் on Thu 13 Oct 2011 - 16:14



நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷ்ராஹாசன், தனது அக்கா ஸ்ருதியை
போல் ஒரு நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தன்னுடைய
அப்பாவுக்கு உதவியாக விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக களமிறங்க
இருக்கிறார். நடிகர் கமல்ஹானின் 2வது மகள் அக்ஷ்ரா, தாயார் சரிஹாவுடன்
வளர்ந்து வருகிறார். நடிப்பை காட்டிலும் டைரக்ஷ்ன் மற்றும் நடனத்தில் தான்
ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் நான் எப்பவும் திரைக்கு பின்னால் தான்
இருக்க விரும்புகிறேன் என்று அடிக்கடி கூறி வந்தார்.சமீபத்தில் மணிரத்னம்
படத்தில் அக்ஷ்ரா நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் கடைசியில், அது
வெறும் வதந்தி தான். இருந்தும் அக்ஷ்ரா விரைவில் திரையில் நடிகையாக
தோன்றுவார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நடிகர்
கமல்ஹாசன் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தில், உதவி இயக்குநராக
களமிறங்குகிறார் அக்ஷ்ரா. எதிர்காலத்தில் தனது தந்தையை வைத்து ஒரு படம்
இயக்கும் ஐடியாவில் அக்ஷரா இருப்பதாகவும், அதற்கு முன்னோடியாக இப்படத்தில்
உதவி இயக்குநராக பணியாற்றுகிறாராம். ஏற்கனவே அக்ஷ்ரா, இந்தியில் டைரக்டர்
ராகுல் தோலாகியாவிடம் "சொசைட்டி" எனும் படத்தில் உதவியாளராக
பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்பாவுக்கு உதவியாளராக களமிறங்கும் அக்ஷ்ராஹாசன்...!

Post by ஹம்னா on Thu 13 Oct 2011 - 16:20

:!+: :”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum