சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Yesterday at 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

.

சிம்புவும், தனுஷும் படம் ஓடாவிட்டாலும் 11-11-11 நாளை மறக்க மாட்டார்கள்

View previous topic View next topic Go down

Sticky சிம்புவும், தனுஷும் படம் ஓடாவிட்டாலும் 11-11-11 நாளை மறக்க மாட்டார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 15 Oct 2011 - 6:25

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அரிதான திகதி 11-11-11 இந்த ஆண்டு வாய்த்திருக்கிறது.




இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் படங்களை வெளியிடுவதை பெருமையாக நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் தயாராகி வருகின்றன.

அதுவும் சினிமா வெளியிடுவதற்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இந்த திகதி வருவது இன்னும் விசேஷமாகிவிட்டது.

தியேட்டர் கிடைக்காததால் தீபாவளியன்று வெளியிட முடியாத சோகத்தை இந்த சிறப்பு நாளில் வெளியிட்டு தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவிருந்து சிம்புவின் ஒஸ்தியும், தனுஷின் மயக்கம் என்ன படமும் இந்த 11-11-11 தினத்தில் வெளியாகின்றன.

இரு நாயகர்களுமே இதனை உறுதிப்படுத்தியுள்ளனர் 11-11-11 குறித்து தெரிந்து கொண்ட பிறகு வேறு சிலரும் கூட தங்கள் படங்களை அந்த நாளில் வெளியிடலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் வெளியிட்ட நாளை மறக்க முடியாது பாருங்கள்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum