சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 7:18

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Yesterday at 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Yesterday at 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Yesterday at 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Yesterday at 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

.

கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

View previous topic View next topic Go down

Sticky கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 10:37

கட்டிப்புரண்டு அழுதாலும், கண்ணீர் துளியாய்
உருண்டாலும் நடிகைகளின் குணத்தை அறியவே முடியாது போலிருக்கிறது. ஒரே
படத்தில் உசரத்தில் கொண்டு வைத்த தமிழ்சினிமாவை உதாசீனப்படுத்திவிட்டு
தெலுங்கு படத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாராம் அமலா பால்.
இதனால் வேட்டை படத்திற்கு அவர் தர வேண்டிய கால்ஷீட் தள்ளி தள்ளிப்
போகிறதாம்.

இந்த 'அடக்கடவுளே' சமாச்சாரத்தின் விரிவாக்கம் இதோ-

டிசம்பர் 23ந் தேதி வேட்டை ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரும்
இயக்குனருமான லிங்குசாமி. ஆனால் படத்தின் நாயகன் ஆர்யா கொடுக்கிற
ஒத்துழைப்பில் முக்கால்வாசி கூட கொடுக்கவில்லையாம் அமலா. கடைசி மூன்று
நாட்கள் நடித்தால் இவரது போர்ஷனே முடிந்தது. ஆனால் லிங்குசாமியின் யூனிட்டே
இவருக்காக காத்திருக்க, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் நடிக்கப்
போய்விடுகிறாராம் அவ்வப்போது. அதுமட்டுமல்ல, முப்பொழுதும் உன் கற்பனைகள்,
காதலில் சொதப்புவது எப்படி என்ற படங்களிலும் நடித்து வருகிறார் அவர். இந்த
படங்களுக்கும் தேதி ஒதுக்க வேண்டிய கட்டாயம்.

இருந்தாலும் நடிகைகளின் மனசு கண்ணாடி
பாத்திரமல்லவா? கவனமாக கையாள்கிறார் லிங்கு. அவர் வரும்போது வரட்டும். மற்ற
போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை பார்ப்போம் என்று பிசியாக இருக்கிறாராம்.

அமலா போனால் ஒரு விமலா வருவார். விமலா போனதும் கமலா வருவார். இதுதானே இன்டஸ்ட்ரி தத்துவம்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by kalainilaa on Sat 15 Oct 2011 - 12:49

:!#:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by gud boy on Sat 15 Oct 2011 - 19:18

கால்ஷீட்டா அப்படின்னா என்னா?
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 19:21

kiwi boy wrote:கால்ஷீட்டா அப்படின்னா என்னா?
அறுவைக்கு தேதி குறிப்பது பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by gud boy on Sat 15 Oct 2011 - 20:41

நண்பன் wrote:
kiwi boy wrote:கால்ஷீட்டா அப்படின்னா என்னா?
அறுவைக்கு தேதி குறிப்பது பாஸ்

naan ennamo kaalla sheet vachu tharuvaangannu ninachen..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 21:23

kiwi boy wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:கால்ஷீட்டா அப்படின்னா என்னா?
அறுவைக்கு தேதி குறிப்பது பாஸ்

naan ennamo kaalla sheet vachu tharuvaangannu ninachen..
நெனப்புத்தான் பொளப்ப கெடுக்கிற

சின்ன வயதிலேயே இன்ஜினியரிங் படிக்க ரொம்ப
ஆசைப்பட்டாராம் அமலா பால்.
-
சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டதால் தன்னுடைய
கனவு படிப்பான இன்ஜினியரிங் படிப்பை விட்டு,
பி.ஏ., படித்து வருகிறாராம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by பர்ஹாத் பாறூக் on Sat 15 Oct 2011 - 21:28

நண்பன் wrote:
kiwi boy wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:கால்ஷீட்டா அப்படின்னா என்னா?
அறுவைக்கு தேதி குறிப்பது பாஸ்

naan ennamo kaalla sheet vachu tharuvaangannu ninachen..
நெனப்புத்தான் பொளப்ப கெடுக்கிற

சின்ன வயதிலேயே இன்ஜினியரிங் படிக்க ரொம்ப
ஆசைப்பட்டாராம் அமலா பால்.
-
சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டதால் தன்னுடைய
கனவு படிப்பான இன்ஜினியரிங் படிப்பை விட்டு,
பி.ஏ., படித்து வருகிறாராம்

இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 21:31

இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by *சம்ஸ் on Sat 15 Oct 2011 - 21:31

:!#: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 21:35

*சம்ஸ் wrote: :!#: :,;:
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by பர்ஹாத் பாறூக் on Sat 15 Oct 2011 - 21:43

நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 21:52

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..

மொட்டயா சொன்ன எப்படி அதான் என்ன படிப்பு?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by பர்ஹாத் பாறூக் on Sat 15 Oct 2011 - 21:54

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..

மொட்டயா சொன்ன எப்படி அதான் என்ன படிப்பு?

அது இப்போ எதுக்கு..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 22:14

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..

மொட்டயா சொன்ன எப்படி அதான் என்ன படிப்பு?

அது இப்போ எதுக்கு..

சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான் :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by பர்ஹாத் பாறூக் on Sat 15 Oct 2011 - 22:21

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..

மொட்டயா சொன்ன எப்படி அதான் என்ன படிப்பு?

அது இப்போ எதுக்கு..

சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான்

Business Information System..
போதுமா..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 22:29

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
இப்படி எத்தனை நடிகைங்கதான் சொல்லுவாங்க..

அதானே பாருங்க பாஸ்

நான் கூட Aircraft engineering செய்யலாம்னு இருந்தப்போ...
பிஸி ஆனதால இந்தப்படிப்பு படிக்க வேண்டியதாய் போச்சு..

நாங்களும் விடுவோம்ல... டூப்பு..

மொட்டயா சொன்ன எப்படி அதான் என்ன படிப்பு?

அது இப்போ எதுக்கு..

சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான்

Business Information System..
போதுமா..
ஆங்கிலிஷ்ஷாாாாா :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கால்ஷீட் சொதப்பும் அமலாபால் கவலைப்படாத இயக்குனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum