சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

» எளியதொரு புன்னகை
by rammalar Sun 9 Jul 2017 - 17:15

» வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Sun 9 Jul 2017 - 17:14

.

saturangam சதுரங்கம்

View previous topic View next topic Go down

Sticky saturangam சதுரங்கம்

Post by நண்பன் on Sat 15 Oct 2011 - 10:52



அரசியல்வாதிகள் சமூக விரோதிகளின் நிழல் உலக வாழ்க்கையை பரபரப்பான
செய்தியாக்கும் பத்திரிகை நிருபர் ஸ்ரீகாந்த். ஜெயிலுக்குள் புகுந்து அங்கு
நடக்கும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஜெயில்
சூப்பிரண்டு பதவிபறி போகிறது. சிறைத்துறை மந்திரியும் டிஸ்மிஸ்
ஆகிறார்.ஸ்ரீகாந்தால் பாதிக்கப்படுபவர்கள் பழிவாங்க தருணம் பார்க்கின்றனர்.


கல்லூரி மாணவி சோனியா அகர்வாலுக்கும்
ஸ்ரீகாந்துக்கும் காதல் மலர்கிறது. திருமணத்துக்கும் தயாராகின்றனர்.
அப்போது சோனியா கடத்தப்படுகிறார். கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா?
என்பது மீதி கதை... துடிப்பான பத்திரிகை நிருபர் கெட்டப்பில் கச்சிதமாய்
பொருந்துகிறார் ஸ்ரீகாந்த். பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் கைதாகி ஜெயிலுக்கு
போய் உள்ளே நடக்கும் அக்கிரமங்களை செய்தியாக்குவது... காதலி
கடத்தப்பட்டதும் அவரை தேடி அலைவது... விறு விறுப்புகள். போலீஸ் உதவி
இல்லாமலேயே கடத்தல்காரர்களை பிடிக்க துப்பு துலக்கி முன்னேறுவது
ஈர்க்கிறது.

அடிதடியில் வேகம்... சோனியா அகர்வால்
மோதலும் காதலுமாய் பளிச்சிடுகிறார். கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிக்க
போராடி அனுதாபம் அள்ளுகிறார். பிதாமகன் மகாதேவன், மணிவண்ணன், ஸ்ரீமன்
கேரக்டர்களும் நேர்த்தி. கடத்தல்காரன் யார்? என்பதில் ஒவ்வொருவராக
சந்தேகப்பட வைத்து திரைக்கதையை பரபரவென நகர்த்துகிறார் இயக்குனர் கரு.
பழனியப்பன். சில சீன்களில் நாடகத்தனம் எட்டி பார்க்கிறது. வித்யாசாகர்
இசையில் பாடல்கள் இனிமை திவாகரின் ஒளிப்பதிவு அம்சம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum