சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்

Go down

Sticky ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்

Post by நண்பன் on Sun 16 Oct 2011 - 8:41

ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்


அதிக கட்டணம் அறவிடுவோர்
தண்டிக்கப்படுவார்கள்




எம்.எஸ். பாஹிம்

அரசாங்கம் அறிவித்துள்ள ஹஜ் கட்டண உச்சத் தொகையான 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கு
அதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகள் தங்களுக்கு
முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் குறித்து ஒரு குழுவை நியமித்து தக்க
விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கூடுதலான தொகையை
அறவிட்டிருப்பது இந்த குழுவின் விசாரணையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டால்,
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நான் தீவிர சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று ஹஜ்
குழுவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பெளசி தினகரனுக்கு
தெரிவித்தார்.

இப்போது இந்த ஹஜ்ஜாஜிகள் இத்தகைய முறைப்பாடுகளை செய்தால் நாம்
சம்பந்தப்பட்ட முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒரு கடினமான விடயமென
தெரிவித்த அமைச்சர் பெளசி, நாம் அவ்விதம் செய்தால் சம்பந்தப்பட்ட ஹஜ்ஜாஜிகளுக்கு
மக்கா சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும், ஆகவே, ஹஜ்
புனித கடமைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அவர்கள் தங் களிடம் 3
இலட்சத்து 40ஆயிரம் ரூபா வுக்கும் கூடுதலான கட்டணத்தை அறவிட்டார்கள் என்று ஹஜ்
முகவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் ஒரு கமிட்டியினால்
நடுநிலையாகவும், நேர்மையாகவும் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள்
குற்றமிழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கடந்த ஆண்டில் ஹஜ் கடமைகளை செய்வதற்கு சென்ற ஹஜ்ஜாஜிகளிடம் நாலரை லட்சம் ரூபா முதல்
5 இலட்சம் ரூபா வரை அறவிட்ட பல சம்பவங்கள் பற்றி தமக்கு தகவல் கிடைத்திருந்ததாகவும்
சுட்டிக்காட்டிய அமைச்சர், நியாயமற்ற முறையில் ஹஜ்ஜாஜிகளிடம் கூடுதலான பணம் அறவிடும்
ஹஜ் முகவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பெளசி மேலும்
தெரிவித்தார்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி, கூடு தல் தொகை
அறவிட இடமளிக்க முடி யாது எனவும் இது தொடர்பாக திணைக் களத்திற்கு புகார்கள்
கிடைக்குமாயின், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆனால்
இதுவரை எவரும் எமக்குப் புகார் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3800 ஹஜ் யாத்திரிகர்கள்
செல்லவுள்ளதோடு, இது வரை 2 ஆயிரம் பேர் மக்கா சென்றுள்ளனர். இறுதி ஹஜ் குழு நவம்பர்
2ம் திகதி அங்கு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஹஜ் யாத்திரையின் போது விபத்துக்குள்ளாகி இறந்த இரு இலங்கையினரதும் ஜனாஸா
நல்லடக்கம் மக்காவில் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்

Post by jasmin on Sun 16 Oct 2011 - 11:11

ஹஜ்ஜூக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள் அதிக லாப நோக்குடன் செய்யாமல் அதை ஒரு சேவையாக செய்தால் நல்லது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்

Post by நண்பன் on Sun 16 Oct 2011 - 11:13

jasmin wrote:ஹஜ்ஜூக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள் அதிக லாப நோக்குடன் செய்யாமல் அதை ஒரு சேவையாக செய்தால் நல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஹஜ் பயண கட்டணம் ரூ. 3 இல. 40 ஆயிரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum