சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!by பானுஷபானா Today at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
புகழ்பெற்ற சினிமா இயக்குநர் டைட்டஸ் தொட்டவத்த காலமானார்
புகழ்பெற்ற சினிமா இயக்குநர் டைட்டஸ் தொட்டவத்த காலமானார்
புகழ்பெற்ற சினிமா இயக்குநர் டைட்டஸ் தொட்டவத்த காலமானார்
இலங்கை சினிமாத் துறையின் முக்கியஸ்தரும், முன்னணி திரைப்பட இயக்குநருமான டைட்டஸ்
தொட்டவத்த தனது 82வது வயதில் கொழும்பில் காலமானார். 1960 ஆம் 70 ஆம் ஆண்டுகளில்
வெளியான சிங்களத் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் மக்கள் மனதில்
இடம்பிடித்த டைட்டஸ் தொட்டவத்த தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி
நாடகங்களில் பங்களிப்புச் செய்து வந்தார்.
1980ஆம் ஆண்டு இவர் தயாரித்த சிறுவர் திரைப்படமான ‘ஹந்தய’ சிறந்த திரைப்படத்துக்கான
விருதைப் பெற்றது. இதன் பின்னர் சிறுவர் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காடிய இவர், இலங்கை
ரூபவா ஹினிக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பான சிறுவர் கேலிச் சித்திரங்களுக்குக்
குரல் வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
1929 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியில்
தொடர்ந்ததுடன், இலங்கையின் கலைத் துறையில் புகழ்பெற்றவர்களான ஜே. டி. ஏ. பெரேரா
மற்றும் ஸ்ரான்லி அபேசிங்க ஆகியோரிடம் கலைகளைக் கற்றுக் கொண்டார். உடல்நலக் குறைவால்
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த
சனிக்கிழமை உயிரிழந்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum