சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவிற்காகன நிதியிலும் ஊழல்

Go down

Sticky எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவிற்காகன நிதியிலும் ஊழல்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Oct 2011 - 7:08

எச்.ஐ.வி.,யினால் பாதிக்கப்பட்டோருக்கான, "ஐ.என்.பி., பிளஸ்' தேசிய அமைப்பில், ஆறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, அதன் முன்னாள் நிர்வாகி ராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.


இந்திய அளவில், எச்.ஐ.வி.,யினால் பாதிக்கப்பட்டோரின் நல்வாழ்விற்காக இயங்கிவரும் "ஐ.என்.பி., பிளஸ்' தேசிய அமைப்பின் முன்னாள் நிர்வாகி ராம பாண்டியன், நிருபர்களிடம் கூறியதாவது: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவிற்காக, "பாப்புலர் பெடரேஷன் ஆப்இந்தியா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம், "ஐ.என்.பி., பிளஸ்' அமைப்பு நிதி உதவி பெற்று வந்தது. தற்போது, "ஐ.என்.பி., பிளஸ்' அமைப்பின் நிர்வாகியாக உள்ள ஆப்ரகாம், தனக்கு சொந்தமாக இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்து, அதனுடைய வளர்ச்சிக்காக, எச்.ஐ.வி.,யினால் பாதிக்கப்பட்டோருக்கான நிதியை பயன்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம், முன்னாள் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், "ஐ.என்.பி., பிளஸ்' அமைப்பின் நிதிநிலை பற்றி ஆராய்ந்த தனியார் நிதி ஆய்வக நிறுவனம், ஆறு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு காரணமான "ஐ.என்.பி., பிளஸ்' நிர்வாகி ஆப்ரகாம் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, "ஐ.என்.பி., பிளஸ்' முன்னாள் நிர்வாகிகள் மனோஜ் பர்தேசி, இளங்கோ, நரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum