சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

காத்திருப்பின் வெகுமதி...

Go down

Sticky காத்திருப்பின் வெகுமதி...

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Oct 2011 - 12:59


கண்களுனைத் தேடுகிறது
காத்திருக்கிறேன் கானகத்தில்
காதல் எனக்களித்து
தவிப்பை பரிசளித்தாய்

உனக்காகக் காத்திருக்கும்
ஒரு நிமிடத்தவிப்புக்கூட
தசாப்தங்களாய்த் தெரிகிறதே
காதலின் தெய்வீகமிதுவோ...

மரங்களும் பட்சிகளுமாய்
ஏளனப்பார்வையில் எம் காதலை
குற்றம் சொல்கிறார்கள்
என்னுள்ளம் பரிதவிக்கிறது

தன்னந் தனிமையில் நின்று
கால்கடுக்க எதிர்பார்த்திருந்து
என் சொத்தாகிய நீயின்றி
காதலில் ஏழ்மையாகிறேன்

தவிக்கவிட்டு மறைந்து வந்து
ஆரத்தழுவி முத்தமிடுவாயே
அந்த இன்ப அதிர்வில்
எனையே மறந்து விடுகிறேன்
காத்திருப்பும் மறைந்துவிடுகிறது

இப்போதெல்லாம் இத்தனிமையைக்
காதலிக்கிறேன் ஏனென்றால்
காதல் தரும் தவிப்பிலுள்ளசுகம்
காத்திருப்பின் வெகுமதியாகிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by Atchaya on Wed 19 Oct 2011 - 13:14

சபாஷ் நண்பா! இன்னொரு படமும் உள்ளதே அதனையும் தொடர்பு படுத்தி எழுதியிருந்தால் இன்னும் சந்தோஷம் கொண்டிருப்பேன்!

மெய் சிலிர்க்க வைக்கிறது கவிதை வரிகள்....பாராட்டுக்கள் என் இனிய தோழா!
:!+: :!+: :+=+: :!@!: :flower: #heart
உள்ளமெல்லாம் :running:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Oct 2011 - 13:22

Atchaya wrote:சபாஷ் நண்பா! இன்னொரு படமும் உள்ளதே அதனையும் தொடர்பு படுத்தி எழுதியிருந்தால் இன்னும் சந்தோஷம் கொண்டிருப்பேன்!

மெய் சிலிர்க்க வைக்கிறது கவிதை வரிகள்....பாராட்டுக்கள் என் இனிய தோழா!
:!+: :!+: :+=+: :!@!: :flower: #heart
உள்ளமெல்லாம் :running:

அத்தனையும் உங்களுக்கே சமர்ப்பணம் இப்படியான படங்களைக் கொடுத்து ஆற்றலை வெளிக்கொணரும் உங்களின் முயற்சிக்கு ஹேட்சோப்ட் :];: :];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by Atchaya on Wed 19 Oct 2011 - 13:30

சம்ஸ் வந்திட்டார்...கவிதைக் காதலன் என்னமாய் எழுதப்போராரோ?
ஆவலைத் தூண்டும் கலைநிலா, அப்துல்லா காத்திருக்கின்றனர்...
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by நண்பன் on Wed 19 Oct 2011 - 13:35

லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா கொடுத்தாருய்யா சும்மா நச்சின்னுருக்குய்யா அருமை அருமை

தனிமையை தாராளமாக எண்ணி இத்தரணியில் உனக்காக காத்திருக்கிறேன் :!+: :!+:


இப்போதெல்லாம் இத்தனிமையைக்
காதலிக்கிறேன் ஏனென்றால்
காதல் தரும் தவிப்பிலுள்ளசுகம்
காத்திருப்பின் வெகுமதியாகிறது
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by *சம்ஸ் on Wed 19 Oct 2011 - 13:45

காதல் ரசம் காத்திருப்பின் வலி அதிலும் அடையும் சந்தோஷம் என்று அசத்திவிட்டார் நண்பர் வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Oct 2011 - 9:50

நண்பன் wrote:லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா கொடுத்தாருய்யா சும்மா நச்சின்னுருக்குய்யா அருமை அருமை

தனிமையை தாராளமாக எண்ணி இத்தரணியில் உனக்காக காத்திருக்கிறேன் :!+: :!+:


இப்போதெல்லாம் இத்தனிமையைக்
காதலிக்கிறேன் ஏனென்றால்
காதல் தரும் தவிப்பிலுள்ளசுகம்
காத்திருப்பின் வெகுமதியாகிறது
@. @.

நன்றி நண்பன் :.”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காத்திருப்பின் வெகுமதி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum