சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 9:46

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Today at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Today at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Today at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Today at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Today at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Today at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Yesterday at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Yesterday at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

மனைவி....!

View previous topic View next topic Go down

Sticky மனைவி....!

Post by பானுஷபானா on Fri 21 Oct 2011 - 12:34



கணவன் அவசரமாக கொழும்புக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
மனைவி ‘நானும் கூடவருகிறேன்’ என்றாள்.

‘வேண்டாம், என் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்’ என்றார், கணவர்.

‘நான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன். நாலைந்து சேலைகள் எடுப்பதிலேயே என் நேரத்தைச் செலவிடுவேன்’ என்றாள், மனைவி.

‘நாலைந்து சேலைகள் வாங்குவதற்காகவா கொழும்பு வரவேண்டுமா? இங்கேயே எடுத்துக்கொள்ளேன்’ என்றார், கணவர்.

‘நன்றி இந்தப்பதிலுக்குத்தான் காத்திருந்தேன். நீங்கள் புறப்படலாம்!’ என்றாள்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by முனாஸ் சுலைமான் on Fri 21 Oct 2011 - 12:36

கணவன் அவசரமாக கொழும்புக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
மனைவி ‘நானும் கூடவருகிறேன்’ என்றாள்.

‘வேண்டாம், என் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்’ என்றார், கணவர்.

‘நான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன். நாலைந்து சேலைகள் எடுப்பதிலேயே என் நேரத்தைச் செலவிடுவேன்’ என்றாள், மனைவி.

‘நாலைந்து சேலைகள் வாங்குவதற்காகவா கொழும்பு வரவேண்டுமா? இங்கேயே எடுத்துக்கொள்ளேன்’ என்றார், கணவர்.

‘நன்றி இந்தப்பதிலுக்குத்தான் காத்திருந்தேன். நீங்கள் புறப்படலாம்!’ என்றாள்.

அது நீங்கதானாம் உண்மையாவா தோழி
:”: :”:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by gud boy on Fri 21 Oct 2011 - 12:39


கணவன் மார்களே உஷார்.

எப்டியெல்லாம் கணவன்மார்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by பானுஷபானா on Fri 21 Oct 2011 - 12:40

ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நண்பன் on Fri 21 Oct 2011 - 12:40

{)) {)) :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by முனாஸ் சுலைமான் on Fri 21 Oct 2011 - 12:46

பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 21 Oct 2011 - 12:47

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by பானுஷபானா on Fri 21 Oct 2011 - 12:48

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை
அவுங்க சவுதில இருக்காங்க...............சூப்பர்வைசரா ...........
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நண்பன் on Fri 21 Oct 2011 - 12:49

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க கேட்டீங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by முனாஸ் சுலைமான் on Fri 21 Oct 2011 - 12:49

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க மட்டும் கேட்டிங்க இல்லை அப்ப சரி சந்தோசம்
கோபம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by Atchaya on Fri 21 Oct 2011 - 12:53



இந்த படம் இப்ப போட்டா dhaan, கணவன் வந்த பின்னாடி, கேட்டு வாங்கிக்குவாங்க!
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by முனாஸ் சுலைமான் on Fri 21 Oct 2011 - 12:54

Atchaya wrote:

இந்த படம் இப்ப போட்டா dhaan, கணவன் வந்த பின்னாடி, கேட்டு வாங்கிக்குவாங்க!
நீங்களும் அவங்களுக்குத்தான் ஆதரவா? அப்படின்னா உங்க அவங்க அதிஷ்டசாலிதான்,,
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 21 Oct 2011 - 12:57

முனாஸ் சுலைமான் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க மட்டும் கேட்டிங்க இல்லை அப்ப சரி சந்தோசம்
கோபம்
கேட்டிருந்தன் மறந்திட்டன் #+




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 21 Oct 2011 - 13:00

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க கேட்டீங்களா?

உங்களுக்கு கேட்கலியா உங்களுக்காக நான் கேட்டேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நண்பன் on Fri 21 Oct 2011 - 13:02

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க கேட்டீங்களா?

உங்களுக்கு கேட்கலியா உங்களுக்காக நான் கேட்டேன்

தந்தாங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 21 Oct 2011 - 13:07

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஆமாமா...........எப்படி கண்டுபிடிச்சிங்க
அதெல்லாம் கண்டு பிடிப்போம் நாங்க அது சரி கமால் சார் எங்க இருகார் என்ன செய்றார் சொல்லவே இல்லை

அவங்க சொல்லிட்டாங்க அத நீங்க கேட்கல
நீங்க கேட்டீங்களா?

உங்களுக்கு கேட்கலியா உங்களுக்காக நான் கேட்டேன்

தந்தாங்களா?

என்னத்த.......... இது அது இல்ல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனைவி....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum